அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

கேள்வியும் மொக்கை பதிலும்சில பேர் இருக்குறாங்க சீரியஸ கேள்வி கேட்டாலும் லொள்ளா மொக்கையா விடை சொல்லுறவங்க.இங்கயும் அப்பிடிதான் பாருங்களன் என்னதான் சொல்றாங்க எண்டு….

கிணத்துல கல்லைப் போட்டா கல்லு மூழ்கிடும் ஏன் ?
ஏன்னா அதுக்கு நீச்சல் தெரியாது.

*************************************************

நீண்டநாள் உயிரோடு வாழ என்ன வழி ? 
வேறென்ன சாகாமல் இருப்பதுதான்

*************************************************

அமெரிக்காவை கண்டுபிடித்தவர் யார் ?
முதலில் அதை யார் தொலைத்தார்கள் என்று சொல்லுங்கள்.


*************************************************

எல்லா பணத்திலேயும் காந்தி ஏன் சிரிச்சுட்டே இருக்காரு ?
அழுதா பணமெல்லாம் நனைஞ்சு போயிடும் அதனாலதான்.


*************************************************

தையல் எல்லாம் ஒழுங்கா போட்டாச்சா ?
போட்டாச்சு.
ஒரு தம்ளார் தண்ணி கொடுங்க என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பார்க்கணும்.


*************************************************

என்ன சார் இன்டர்வியு பண்ணாம என் முகத்தையே பார்த்துக்கிட்டிருக்கீங்க ?
இது “ நேர்முக” த் தேர்வும்மா…கொஞ்சம் பேசாமா இரு


*************************************************

வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவங்களுக்கு நீங்க என்ன சொல்ல 
விரும்புறீங்க ??
இனிமேல்லாவது ஜாக்கிரதையா நடந்து போங்க என்டு.


*************************************************


டிஸ்கி: நெட்டில தேடும் போது கிடைச்சது.சிரிங்க நல்லா....
Post Comment


10 comments:

“நிலவின்” ஜனகன் said...

ரசித்தேன்.....சிரித்தேன்....வயிறு நோகுது.....

Harini Nathan said...

he he ha ha hu hu hu :DDDD

மகாதேவன்-V.K said...

அருமை நண்பா

டிலீப் said...

//“நிலவின்” ஜனகன் said...
ரசித்தேன்.....சிரித்தேன்....வயிறு நோகுது...//

எதுக்கும் டாக்டர பாருங்க ஜனகன்

டிலீப் said...

//Harini Nathan said...
he he ha ha hu hu hu :DDDD//

என்ன ஆச்சு ஹரிணி ?

டிலீப் said...

//மகாதேவன்-V.K said...
அருமை நண்பா//

நன்றி நண்பா

மைந்தன் சிவா said...

ஹிஹிஹெஹிஹி சிரிக்கிறேனாம்!!

டிலீப் said...

//மைந்தன் சிவா said...
ஹிஹிஹெஹிஹி சிரிக்கிறேனாம்!//

ஹி..ஹி....ஹி..ஹி....
அப்பிடியா...........சிரிங்கோன்னா

ASIN mithrau said...

he he nice post!!

டிலீப் said...

//ASIN mithrau said...
he he nice post!!//

Thank u Asin lolz

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.