அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

தகவல் உலக எதிரிகள்
உலகத்துல  எல்லாருக்கும்  நண்பர்கள்  அமைவது  என்பது  வரம்  என்றே  சொல்லலாம்  ஆனால்  நண்பர்களை  போல  நம்மிடையே  எதிரிகளும்  தெரிந்தோ  தெரியாமலோ  இருக்க  தான் செய்கிறார்கள் .

என்ன கொடும சார் !.அது நம்ம பிளக்கையும் விட்டு வைக்கயில்லையே.தகவல் உலக உளவு பிரிவின் அறிக்கை படி நம்ம பிளக்கர் ஸ்டார்ட் பண்ணி எட்டு மாதங்களுக்கு மேல ஆகுது.அதுக்குல இவ்வளவு எதிரிகளா ?? சரிங்க வாங்க நான் யாரு யாரு அந்த எதிரிகள் எண்டு சொல்லுறன்.


ன்னாலயே நம்ம முடியல இவங்க இப்பிடி பண்ணுவாங்க எண்டு
முதல் எதிரி என்ட சைட்டுக்கு படிக்க வேண்டியது எல்லா படிச்சுட்டு போலோ (Follow) பண்ணாம போறவங்க….ஜஸ்ட போலோ என்டு இருக்குறத கிளிக் பண்ணி இமெயில் பாஸ்வேட் குடுக்க என்ன சோம்பேறிதனமோ…

ரண்டாம் எதிரி கருத்து சொல்லற சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கு.அட கடவுளே அந்த சுதந்திரத்த பாவிக்காம இருக்குறங்களே.அப்புறம் கத்துங்க கருத்து சுதந்திரம் இல்ல.. கருத்து சுதந்திரம் இல்ல… என்டு.பதிவ படிக்கிரிங்க அப்புறம் ஒரு கம்மண்ட் (Comment) பண்ண என்ன கஞ்சத்தனம் ? அட்லிஸ்ட் இப்பிடி ஒரு சிரிப்ப சரி போடுங்க.

மூன்றாம் எதிரி நாங்க போஸ்ட் போடுறதே உங்கள நம்பி தான்.
நீங்க போடுற வோட்டால (Vote) தான் நாங்க கொஞ்சமாவது பப்பியுளர் ஆகுரம்.சில பேர் வருவாங்க பதிவ படிச்சுட்டு வோட் போடுறத்துக்காக வோட் பட்டுன கிளிக் பண்ணுவாங்க அது என்ன பண்ணும் நீங்கள் உறுப்பினர் இல்ல சோ றெஜிஸ்டர் பண்ண சொல்லி கேட்கும்.அவரும் என்னத்துக்கு வேண்டதா வேல என்டு கிளோஸ் பண்ணிட்டு போய்டுவார்.
இந்த மூன்டுக்கும் கட்டணமும் இல்லை, வரிகளும் இல்லை.
எல்லாம் பிரீ(Free).சோ ஏன் பிரீயா கிடைக்கிறத தவறவிடுறிங்க


இந்த மூன்று எதிரியையும் டெக்னிக்க யூஸ் பண்ணி சமாளிச்சுட்டம் என்டா அப்புறம் நாங்கதான் கிங்கு பிளக்கர்ல.


டிஸ்கி: நல்ல பதிவா போடுங்க... ஈஸியா மூன்று எதிரியையும் ஜெயிச்சிறலாம்
free avatar


ஹி....ஹி.....பயந்திட்டிங்கலா ????? சும்மா.....
Post Comment


8 comments:

மைந்தன் சிவா said...

hehe :)

Anonymous said...

hehe.. ஒங்க கஸ்டம் புரியுது.. :D
மச்சி.... அதிகமா comment அடிக்ரவங்களுக்கு புத்தாண்டு பரிசுத்திட்டம் ஏதாவதுன்னு விளம்பரம் பண்ணண்டா.... அப்டீன்னா நானும் ரை பண்ணுவேன்லலல...
priyan...

டிலீப் said...

//மைந்தன் சிவா said...
hehe :)

நன்றி சிவா :)

டிலீப் said...

//Anonymous said...
hehe.. ஒங்க கஸ்டம் புரியுது.. :D
மச்சி.... அதிகமா comment அடிக்ரவங்களுக்கு புத்தாண்டு பரிசுத்திட்டம் ஏதாவதுன்னு விளம்பரம் பண்ணண்டா.... அப்டீன்னா நானும் ரை பண்ணுவேன்லலல...
priyan...//

யெஸ்டா மச்சி இத விட நல்ல திட்டங்கள் நிறைய புது வருடத்துக்கு .அமுல் பண்ண போறன்.

Wait & See

Harini Nathan said...

ha ha ha okya Dileep ?
appda comment panniyaachu :p

டிலீப் said...

///Harini Nathan said...
ha ha ha okya Dileep ?
appda comment panniyaachu :p//

ஹி..ஹி.... ஓகே

orin said...

hehe unkalukku ethirikal kudathan pola?
naan unkalukku ethiri illa

டிலீப் said...

//orin said...
hehe unkalukku ethirikal kudathan pola?
naan unkalukku ethiri illa//

நான் உங்கல சொல்லுவனா நிரோ??
நீங்க தகவல் உலக ஆரம்ப கால விசிறி ஆச்சே

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.