அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube




2011 கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கியமான ஆண்டாக விளங்குகின்றது.அது
இவ்வாண்டு இலங்கை இந்தியா பங்களாதேஷ் நடைபெறவுள்ள 2011 உலக கிண்ண கிரிக்கெட் தொடரே.உலககிண்ண கிரிக்கெட் திருவிழாவின் தீம் பாடல் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வெளியானது.




சங்கர் மகாதேவன், எஹ்சான் ,லோய் மூவரும் சேர்ந்து இப்பாடலை உருவாக்கியுள்ளனர்.இணைய செய்திகளில் ஹிந்தி பெங்காளி சிங்களம் ஆகிய மொழிகள் கலந்து பாடல் உருவாகுமென்று ஆனால் நான் பாடலை கேட்ட பொழுது ஹிந்தியில் மட்டுமே பாடலை உருவாக்கி உள்ளனர் என்று விளங்குகின்றது.பெங்காளி பாஷை எனக்கு தெரியாது.எனவே அதைபற்றி நான் எதுவும் கூற முன்வரவில்லை.ஆனால் சிங்கள மொழியில் பாடல் இல்லை என்று மட்டும் கூறமுடியும்.


இதுதான் ஜென்டில்மென் விளையாட்டா???




Post Comment


8 comments:

Unknown said...

உடன் தகவல் நண்பா
ஆனால் நமக்கு கொஞ்சம் கிரிக்கெட் தூரம்தான்

டிலீப் said...

//மகாதேவன்-V.K said...
உடன் தகவல் நண்பா
ஆனால் நமக்கு கொஞ்சம் கிரிக்கெட் தூரம்தான்//

ஆஹா.. ஆஹா..
அது பரவாயில்லை நண்பா.பாடலை கேட்டு பாருங்கள்

ம.தி.சுதா said...

மிக்க நன்றி டிலீப்....

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)

டிலீப் said...

//ம.தி.சுதா said...
மிக்க நன்றி டிலீப்....

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)//

நன்றி நண்பா.... பார்த்துவிட்டேன்

Harini Resh said...

மிக்க நன்றி டிலீப்....

டிலீப் said...

//Harini Nathan said...
மிக்க நன்றி டிலீப்....//

என்னதுக்கு ஹரிணி ?

Harini Resh said...

தகவலை பகிர்ந்து கொண்டதுக்கு டிலீப்

டிலீப் said...

LOl..........

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.