அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

காவலன் - விமர்சனம்


பல்வேறு விதமான தடைகள் ,எதிர்ப்புகளை தாண்டி பொங்கல் வெளியாகி அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ் புல்லாக ஒடி கொண்டிருக்கிறது இளையதளபதியின் காவலன் திரைப்படம்.




விஜயின் முந்தைய படங்களிலிருந்து சற்று வித்தியாசமான பாணியில் காவலன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் சித்திக்.
ஓவர் பந்தாவாக லொஜிக்கை மீறிய விஜயின் அறிமுகம் இல்லாமல் சாதாரண அறிமுகத்துடன் காவல் வேட்டையை ஆரம்பிக்கிறார் விஜய்.அறிமுக பாடலான விண்ணை காப்பான் ஒருவன் பாடல் கூட 30 நிமிடங்களின் பின்புதான் என்றால் பாருங்களன்.


பிளாஷ்பக் கதையாக ஆரம்பமாகிறது சண்டை சச்சரவு என உதாரியாக திரியும் பூமிநாதன் (விஜய்) அவனின் மாமா மூலம் ராஜ்கிரனுக்கு பாடிகார்ட்டாக வேலை சேருகிறார் பூமி.வில்லன் மகாதேவனால் தனது மகள் மீராவுக்கு (அசின்) ஆபத்து வருமென அறிந்த ராஜ்கிரன் மீராவுக்கு பாடிகார்ட்டாக இருக்கும் படி புரோமோஷன் கொடுத்து விடுகிறார்.அசின் படிக்கும் காலெஜ்யிலேயே பாடிகார்ட்டாக வேலை பார்த்து கொண்டு படிக்கிறான் பூமி.அதன் பின்பு போனில் கதைப்பது அசின்தான் என அறியாமலே லவ் பண்ணுகிறார் விஜய்.(அசினுக்கு தெரியும்)
இறுதியில் ஒருவரை ஒருவர் சந்தித்தனரா ? அவர்களின் காதல் வெற்றி பெற்றதா ? என்பதே மிகுதி கதை.மிகவும் அழகாக கதையை அமைத்துள்ளார் இயக்குனர் சித்திக்.




விஜய் நீண்ட நாட்களுக்கு பின்பு இனிமையான அற்புதமான காதல் கதையில் நடித்துள்ளார்.இப்படத்தில் விஜயின் பஞ்சு டயலோக் ஓவர் அக்டிங் காணமுடியவில்லை.முகமறியாத அம்முகுட்டியை சந்திக்க சென்று சந்திக்க முடியாமல் போனது அவரது பேஸ் எக்ஸ்பேரேஷன் இயற்கை.விஜய் ஒவ்வொரு இடத்திலும் தனது நடிப்பின் மூலம் கதைக்கு உயிர் ஊட்டியுள்ளார்.அசின் நீண்ட இடைவெளியின் பின்பு தமிழ் படத்தில் நடித்தாலும் ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்களுக்கு நிலை நிற்பார் என நினைக்கிறேன். அசின் நடிப்பு அற்புதம்


“அந்த டெய்லரும் சொன்னான் உனக்கு அவன் போஸ்ஸ இல்ல லுசா என்டு”.வடிவேல் காமெடியில் பின்னி புட்டார்.வடிவேலின் காமெடியை பாhத்து வயிறு வலிக்க சிரித்தவர்கள் அனேகர்.



ஜந்து பாடல்களும் அருமை மனதில் நிற்கின்றது.

பட்டம்பூச்சி கூப்பிடும் போது…
யாரது…யாரது…
பாடல்கள் இனிமை மெலடி கிங் கலக்கியுள்ளார்


மலையாள ரீமெக்கென்றாலும் தமிழில் காவலன் சூப்பர் ஹிட்டாகுமென நினைக்கிறேன்.விஜயின் படத்துல கதையே இல்ல என்று சொல்லுறவங்க இந்த படத்த பாருங்கோ....


காவலன் 100% காதல் கதை
காவலன்-காதலின் காவலன்


டிஸ்கி:யாரவாது இது எல்லாம் படமா? கதையே இல்லையே என்டு சொன்னிங்க பிச்சு புடுவன் பிச்சு. 



Post Comment


13 comments:

aiasuhail.blogspot.com said...

இது எல்லாம் படமா? கதையே இல்லையே

Unknown said...

கேரளா நண்பர் ஒருவர் சொன்னார் Bodyguard film (காவலன்) மலையாளத்தில சுமாராகத்தான் இருக்கும் என்று ஆனால் தமிழில் காவலன் சூப்பர் என்று உங்களைமாதிரி நிறையப்பேர் சொல்லுகிறார்கள் சரி போய்த்தான் பார்ப்பமே நண்பா.................

shiva said...

Pavam sir Vijay,kavalanum kai vittaaa cinemavukkuu mulukku thaaan.Appuram arasiyal.So pavam konjam kai koduthu thookki vidunga.adikku mel adi vanki romba nonthu poirukaru.

Harini Resh said...

he he he he
இது எல்லாம் படமா? கதையே இல்லையே :p lol
எப்படியாவது இன்டைக்கு படம் பாத்துடீன்களே பாராட்டுக்குரிய விஷயம்

டிலீப் said...

//Ahamed Suhail said...
இது எல்லாம் படமா? கதையே இல்லையே//

அய்யோ பாவம் அவரே Confuse ஆயிட்டாரு...

டிலீப் said...

//மகாதேவன்-V.K said...
கேரளா நண்பர் ஒருவர் சொன்னார் Bodyguard film (காவலன்) மலையாளத்தில சுமாராகத்தான் இருக்கும் என்று ஆனால் தமிழில் காவலன் சூப்பர் என்று உங்களைமாதிரி நிறையப்பேர் சொல்லுகிறார்கள் சரி போய்த்தான் பார்ப்பமே நண்பா................//

பாருங்கள் நண்பா...
வித்தியாசமான காதல் கதை

டிலீப் said...

//shiva said...
Pavam sir Vijay,kavalanum kai vittaaa cinemavukkuu mulukku thaaan.Appuram arasiyal.So pavam konjam kai koduthu thookki vidunga.adikku mel adi vanki romba nonthu poirukaru.//

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிட்டு இருக்குறார் தானே அவர் தான் பார்டிகாட் சார்

டிலீப் said...

//Harini Nathan said...
he he he he
இது எல்லாம் படமா? கதையே இல்லையே :p lol
எப்படியாவது இன்டைக்கு படம் பாத்துடீன்களே பாராட்டுக்குரிய விஷயம்//

கதை இல்லமா படம் இருக்குமா ? ஹரிணி
தளபதி படம் ஆச்சே விடுவமா ?

Philosophy Prabhakaran said...

எதுவும் சொல்றதுக்கில்ல... அடிச்சு ஆடுங்க...

டிலீப் said...

//Philosophy Prabhakaran said...
எதுவும் சொல்றதுக்கில்ல... அடிச்சு ஆடுங்க.//

நீங்க இன்னும் படத்த பார்க்க இல்லை போல ??

சுல்கத் said...

Pavam sir Vijay,kavalanum kai vittaaa cinemavukkuu mulukku thaaan.Appuram arasiyal.So pavam konjam kai koduthu thookki vidunga.adikku mel adi vanki romba nonthu poirukaru.//

விஜய்யின் வருங்கால வாழ்க்கைக்காக போய் பாருங்கன்னு சொல்லுங்க அதுக்காக படம் நல்லாருக்குன்னு சொல்லி போய் பார்க்க சொல்லாதீங்க பாஸ்!!!

டிலீப் said...

//சுல்கத் said...
Pavam sir Vijay,kavalanum kai vittaaa cinemavukkuu mulukku thaaan.Appuram arasiyal.So pavam konjam kai koduthu thookki vidunga.adikku mel adi vanki romba nonthu poirukaru.//

விஜய்யின் வருங்கால வாழ்க்கைக்காக போய் பாருங்கன்னு சொல்லுங்க அதுக்காக படம் நல்லாருக்குன்னு சொல்லி போய் பார்க்க சொல்லாதீங்க பாஸ்!!!//


நண்பரே எனக்கு படம் நன்றாக இருந்தது. சோ நான் எனது கருத்தை கூறினேன. படம் நல்லா இருக்கென்று.
உங்களுக்கு விஜயை பிடிக்காது என்பதற்காக கிரக்கு மாதிரி கதைக்காதிங்க..
நீங்க என்ன கண்ணையும் காதையும் மூடிக்கொண்ட படத்தை பார்த்தீர்கள் ?
இல்லாவிட்டால் உங்களுக்கு ரசனை என்ற ஒன்று இல்லை போல

Sundar said...

this is Honest rEVIEW...Kaavalan is Good...viJAY HAS BROKE HIS pREVIOUS FORMULAS AND SHINED IN THIS FILM...HE IS BACK TO HIS OWN PATH....gOOD ACTING ...ITS A WONDERFUL LOVE STORY WITH COMEDY...THE CLIMAX IS UNEXPECTED AND THE CLIMAX TWIST AND THE ARTISTS DONE SO GOOD IN CLIMAX....ALL THE BEST mR. VIJAY....CONTINUE THE SAME AND GO AHEAD WITH THIS KIND OF GOOD STORY FILMS...IT MAY BE ROMANTIC OR ACTION OR COMEDY..IT SHUD BE DIFFERENT FROM OTHER FILMS..THATS WAT ALL TAMIL PPLS ARE EXPECTING....ALL THE BEST FOR YOUR FUTURE FILMS....sure good hearted ppls and lovers will cry at climax...i've not cn siruthai...but aadukalam oly 1st half ok...2nd half is mokkai....Kaavalan superb...its a romantic family entertainer....u can c a type of vijay as u cn in love today,kadhaluku mariyadhai and friends etc.....Kavalan is nice and sure u can c as a family.....
its a gr8 come back... and i m not a vijay fan....
vj is always gr8...kavalan super...decent family entrtainer...a fresh vijay in kavalan..not like sura,vetaikaran,sivakasi etc...no action mass n masala...soft romantic entertainer....climax is gr8...soft hearted ppls and lovers will sure drops tears in climax...
பலம் பலவீனத்தை அடக்கி ஆள்றது நாட்டுக்கு ஒத்து வராது,காட்டுக்குத்தான் அது சரி .அன்பாலதான் எதிரியை ஜெயிக்கனும் - காவலன் வென்றுவிட்டான்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.