வணக்கம் வாசகர்களே.
நீண்ட நாட்களின் பின்பு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.சில நாட்களாக பதிவு எழுதாமைக்கான காரணங்களை நீங்கள் அறிவீர்கள்.இன்னும் எனக்கு ஒழுங்காக விரிவாக பதிவு எழுதக்கூடிய சுற்றாடல் அமையவில்லை.எனினும் சில தகவல்களை சுருக்கமாக தர விரும்புகிறேன்.
Rhetorical Question ?
கிரேக்கத்திலிருந்து வந்த வார்த்தை இது.சொல் ஆற்றலும் வார்த்தை அலங்காரமும் சோர்த்து அமைக்கப்படும் கேள்வி.மற்றவரை பிரமிக்க வைக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் கேட்கப்படுவதான் ரிடோரிக் கேள்வி.பதிலை எதிர்பார்த்து கேட்கிற கேள்வி அல்ல.
"இந்த ஏழை மக்களின் கதி இது தானா?"
"இது விதியின் சதியா ?"
கடல் குதிரை
கடல் குதிரைகளிடையே உடலுறவு என்பது கிடையாது.அதிகளவான சீண்டல் அதன்பின்பு பெண்கடல் குதிரையில் ஏற்படும் உடல் சிலிர்த்தல் இதனால் ஆயிரக்கணக்கான முட்டைகளை வியத்தகும் வகையில் ஆணின் வயிற்றில் உள்ள பையில் முட்டைகளை இடுகிறது.
மீண்டும் சந்திப்போம்....
8 comments:
Nice article,
thanks for post.
உங்கள் பதிவை காண்பதில் மகிழ்ச்சி.அருமை.நீங்கள் தான் என் வலைபதிவில் முதலில் இணைதீர்கள். மீண்டும் வந்து கருத்து கூறவும் http://suki-enchantingwithsmile.blogspot.com/
அருமை டிலீப்
உங்கள் மீள வருகைக்கு நன்றி பாஸ்! ஆமா இப்போ எங்கே இருக்கீங்க? மேல்படிப்புக்காக எங்கோ போறதா சொல்லி இருந்தீங்க இல்லையா?
//sakthistudycentre-கருன் said...
Nice article,
thanks for post.//
Thanks karun :)
//சகியே! said...
உங்கள் பதிவை காண்பதில் மகிழ்ச்சி.அருமை.நீங்கள் தான் என் வலைபதிவில் முதலில் இணைதீர்கள். மீண்டும் வந்து கருத்து கூறவும் http://suki-enchantingwithsmile.blogspot.com///
நன்றி சகியே கண்டிப்பாக :)
//Harini Nathan said...
அருமை டிலீப்//
நன்றி Harini :)
//மாத்தி யோசி said...
உங்கள் மீள வருகைக்கு நன்றி பாஸ்! ஆமா இப்போ எங்கே இருக்கீங்க? மேல்படிப்புக்காக எங்கோ போறதா சொல்லி இருந்தீங்க இல்லையா//
நன்றி நண்பா
ஆமாம் UK ல
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
Post a Comment