இதன் விட்டம் கதிரவனின் விட்டத்தைப் போல 10 - 100 மடங்கும் நிறை கதிரவனின் நிறையைப் போல 0.5 - 10 மடங்கும் இருக்கும். மிகப்பெரிய விண்மீன்களிலிருந்து உருவாகும் அரக்கநிலை விண்மீன்கள் சிவப்பு மீப்பெருமீன் (red supergiant) என்ற நிலையை அடையும். சிவப்புப் பெருமீன் நிலையில் ஒரு விண்மீனின் உள்ளகத்தில் ஈலியமும் (பரிதியம்) அதன் வெளியோட்டில் பரிதியமாக மாறும் ஐதரசனும் (நீரியம்) இருக்கும்.
புவியிலிருந்து மிகவண்மையில் உள்ள சிவப்புப் பெருமீன் கேக்ரசு (காமா இக்ரூசிசு); நம் கண்களுக்குத் தெரியும் முக்கிய சிவப்புப் பெருமீன்களில் சில: அல்டிபாரான் (ஆல்பா டெளரி), ஆர்க்டரசு (ஆல்பா பூட்டிசு); அண்ட்டாரசு (ஆல்பா இசுக்கார்ப்பீ), பீட்டல்சூசு (ஆல்பா அரையனீசு) ஆகியவை சிவப்பு மீப்பெருமீன்கள்
1990-களுக்கு முன்னர் இவற்றின் தொலைவுகள் துல்லியமாக அறியப்படவில்லை. 1989 - 1993 வரை செயலிலிருந்த இப்பார்க்கோசுத் (Hipparcos) திட்டத்திற்குப் பிறகே தொலைவுகள் மிகவும் துல்லியத்தன்மையுடன் அறியப்பட்டன.
10 comments:
நல்ல தகல் டிலீப் நன்றிகள்...
//ம.தி.சுதா said...
நல்ல தகல் டிலீப் நன்றிகள்..//
எப்படி மச்சி இருந்தது சுடு சோறு ??
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா
நல்ல தகவல் டிலீப் .
நல்ல அறிய வேண்டிய வானியல் தகவல் நண்பா...நன்றிகள்
//Harini Nathan said...
நல்ல தகவல் டிலீப் //
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி
//“நிலவின்” ஜனகன் said...
நல்ல அறிய வேண்டிய வானியல் தகவல் நண்பா...நன்றிகள்//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா
நான் விரும்பும் தகவல்கள்
வித்தியாசமான தகவல்... நன்றி... உங்கள் தளத்தில் விளம்பரம் அதிகமாக இருக்கின்றன... சமயங்களில் எரிச்சலாக்குகின்றன...
http://www.philosophyprabhakaran.blogspot.com/
//மகாதேவன்-V.K said...
நான் விரும்பும் தகவல்கள்//
நன்றி நண்பா.....இன்னும் இருக்கு....
//Philosophy Prabhakaran said...
வித்தியாசமான தகவல்... நன்றி... உங்கள் தளத்தில் விளம்பரம் அதிகமாக இருக்கின்றன... சமயங்களில் எரிச்சலாக்குகின்றன...
http://www.philosophyprabhakaran.blogspot.com///
எனது தளத்தில் விளம்பர இல்லையே பிரபா
Post a Comment