ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பிரியர்கள் அனைவராலும் அறியப்பட்ட நபர்.அந்த மாபெரும் இசைமேதை இப்பூவியில் கால்தடம் பதிந்த நாள் இன்று.1966-ம் ஆண்டு ஜனவரி 6-ம் திகதி தமிழ்நாட்டின் சென்னை நகரில் பிறந்தார்.
ரோஜாவில் அறிமுகமாகி தொடர்ந்து இசையில் பல சாதனைகளை நிகழ்த்தி எந்திரனுடன் கடந்த வருடத்தை நிறைவு செய்தார்.அனேகமாக இந்த வருடம் அவரின் இசை எம்மால் கேட்க கூடாமல் போகும் என்று நினைக்கிறேன்.கடந்த வருடத்தின் இறுதியில் அவர் கூறியிருந்தார் இந்த வருடம் 2011-ல் தான் இசையிலிருந்து சிறிது காலம் விலகியிருக்க போகிறேன் என்றும் தனது குடும்பத்துடன் இந்த வருடத்தை கழிக்க போவதாகவும்.
அவர் எந்த விருதை எடுத்தாலும் முதற்கண் கூறும் வார்த்தை “எல்லா புகழும் இறைவனுக்கே” இதிலிருந்து அவரின் தாழ்மையான குணயியல்பை காணக்ககூடியதாக இருக்கிறது.
இவரை புறக்கணிக்கவும் சிலர் இருக்கின்றனர்.உலககிண்ண கிரிக்கெட் தீம் பாடல் ஜ.சி.சி வழங்காமை,மற்றும் சமீபத்தில் மன் மதன் அம்பு திரைபட பாடல் வெளியீடின் போது உலக நாயகன் கூறியிருந்தார் எம்.எஸ் இளையராஜாக்கு பிறகு இசையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல கூடியவர் ஒரே மெட்டை பல பாடலுக்கும் தெலுங்கில் இசையமைத்த பாடலை அப்பிடியே தமிழில் போட்டு ரசிகர்களை சலிப்படைய செய்யும் தேவ ஸ்ரீ பிரசாத் என்றார் .இது உலக்கை நாயகனின் முட்டாள்தனம் என்றே நினைக்கிறேன்.எது எப்படியோ ரஹ்மான் போன்ற அடக்கமான ஒரு மனிதரை நாம் திரைஉலகில் காணமுடியாது.(ரஜனியும் இதற்குள் அடங்குவார்)
Asian Awards 2010
இந்தாண்டு நடைபெறவுள்ள ஒஸ்கார் விருது வழங்களில்
27 ஹவர்ஸ்
திரைப்பட பாடலுக்கான விருதை பெற வாழ்த்துகிறேன்.ஒஸ்கார் தமிழனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
12 comments:
ஒஸ்கார் தமிழனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
"Happy Birthday ஏ.ஆர்.ரஹ்மான்"
இது உலக்கை நாயகனின் முட்டாள்தனம் மற்றும் பொறாமை என்றும் சொல்லவேன்டும், இது தான் உலக்கை நாயகனின் மனநிலமை மற்றவர் உயர்வை பொறுத்துக் கொல்ல முடியாமை, இதுதான் சூப்பர் ச்டார்க்கும் உலக்கை நாயகன்க்கும் உள்ள வித்தியாசம்,
பரவாஇல்லை மறப்போம் மண்னிப்போம்,
'எல்லா புகழும் இறைவனுக்கே'
Many More Happy Returns of the Day " Happy Birthday to MR.A.R.Rahman"
Regards
//Harini Nathan said...
ஒஸ்கார் தமிழனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
"Happy Birthday ஏ.ஆர்.ரஹ்மான்//
நன்றி ஹரிணி
//Hasan said...
இது உலக்கை நாயகனின் முட்டாள்தனம் மற்றும் பொறாமை என்றும் சொல்லவேன்டும், இது தான் உலக்கை நாயகனின் மனநிலமை மற்றவர் உயர்வை பொறுத்துக் கொல்ல முடியாமை, இதுதான் சூப்பர் ச்டார்க்கும் உலக்கை நாயகன்க்கும் உள்ள வித்தியாசம்,
பரவாஇல்லை மறப்போம் மண்னிப்போம்,
'எல்லா புகழும் இறைவனுக்கே'
Many More Happy Returns of the Day " Happy Birthday to MR.A.R.Rahman"
Regards//
படிக்கமால் படித்த முட்டாள் என்று கூறலாம்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹசன்
I join with you dear Dileep to wish
My dearest cine star A.R.Rahaman, Simply Great.
//அரபுத்தமிழன் said...
I join with you dear Dileep to wish
My dearest cine star A.R.Rahaman, Simply Great.//
Yes arapu....he is really simply person
happy birth day sri a.r.rahman....
nice work...deleep
//“நிலவின்” ஜனகன் said...
happy birth day sri a.r.rahman....
nice work...deleep//
Thank u jankan for ur comment
////எது எப்படியோ ரஹ்மான் போன்ற அடக்கமான ஒரு மனிதரை நாம் திரைஉலகில் காணமுடியாது////
சரியா சொன்னீங்க பாஸ், தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
//யோ வொய்ஸ் (யோகா) said...
////எது எப்படியோ ரஹ்மான் போன்ற அடக்கமான ஒரு மனிதரை நாம் திரைஉலகில் காணமுடியாது////
சரியா சொன்னீங்க பாஸ், தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்//
தங்க்ஸ் போஸ்........
ARR மேல் காழ்ப்பிருக்காதா விருதைக் கண்ணால் கூட காணாமல் "ஆஸ்கார் நாயகன்" என்று சொல்லிக் கொண்டிருந்த தன் பட்டத்தை தட்டிப் பறித்தவர் ஆயிற்றே
//தர்ஷன் said...
ARR மேல் காழ்ப்பிருக்காதா விருதைக் கண்ணால் கூட காணாமல் "ஆஸ்கார் நாயகன்" என்று சொல்லிக் கொண்டிருந்த தன் பட்டத்தை தட்டிப் பறித்தவர் ஆயிற்றே//
உம்மைதான் தர்ஷன்
தனது பட்டம் பறிபோய்டுதே என்று போல
Post a Comment