உலகத்துல எல்லாருக்கும் நண்பர்கள் அமைவது என்பது வரம் என்றே சொல்லலாம் ஆனால் நண்பர்களை போல நம்மிடையே எதிரிகளும் தெரிந்தோ தெரியாமலோ இருக்க தான் செய்கிறார்கள் .
என்ன கொடும சார் !.அது நம்ம பிளக்கையும் விட்டு வைக்கயில்லையே.தகவல் உலக உளவு பிரிவின் அறிக்கை படி நம்ம பிளக்கர் ஸ்டார்ட் பண்ணி எட்டு மாதங்களுக்கு மேல ஆகுது.அதுக்குல இவ்வளவு எதிரிகளா ?? சரிங்க வாங்க நான் யாரு யாரு அந்த எதிரிகள் எண்டு சொல்லுறன்.
என்னாலயே நம்ம முடியல இவங்க இப்பிடி பண்ணுவாங்க எண்டு
முதல் எதிரி என்ட சைட்டுக்கு படிக்க வேண்டியது எல்லா படிச்சுட்டு போலோ (Follow) பண்ணாம போறவங்க….ஜஸ்ட போலோ என்டு இருக்குறத கிளிக் பண்ணி இமெயில் பாஸ்வேட் குடுக்க என்ன சோம்பேறிதனமோ…
இரண்டாம் எதிரி கருத்து சொல்லற சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கு.அட கடவுளே அந்த சுதந்திரத்த பாவிக்காம இருக்குறங்களே.அப்புறம் கத்துங்க கருத்து சுதந்திரம் இல்ல.. கருத்து சுதந்திரம் இல்ல… என்டு.பதிவ படிக்கிரிங்க அப்புறம் ஒரு கம்மண்ட் (Comment) பண்ண என்ன கஞ்சத்தனம் ? அட்லிஸ்ட் இப்பிடி ஒரு சிரிப்ப சரி போடுங்க.
நீங்க போடுற வோட்டால (Vote) தான் நாங்க கொஞ்சமாவது பப்பியுளர் ஆகுரம்.சில பேர் வருவாங்க பதிவ படிச்சுட்டு வோட் போடுறத்துக்காக வோட் பட்டுன கிளிக் பண்ணுவாங்க அது என்ன பண்ணும் நீங்கள் உறுப்பினர் இல்ல சோ றெஜிஸ்டர் பண்ண சொல்லி கேட்கும்.அவரும் என்னத்துக்கு வேண்டதா வேல என்டு கிளோஸ் பண்ணிட்டு போய்டுவார்.
இந்த மூன்டுக்கும் கட்டணமும் இல்லை, வரிகளும் இல்லை.
எல்லாம் பிரீ(Free).சோ ஏன் பிரீயா கிடைக்கிறத தவறவிடுறிங்க
இந்த மூன்று எதிரியையும் டெக்னிக்க யூஸ் பண்ணி சமாளிச்சுட்டம் என்டா அப்புறம் நாங்கதான் கிங்கு பிளக்கர்ல.
டிஸ்கி: நல்ல பதிவா போடுங்க... ஈஸியா மூன்று எதிரியையும் ஜெயிச்சிறலாம்
ஹி....ஹி.....பயந்திட்டிங்கலா ????? சும்மா.....
8 comments:
hehe :)
hehe.. ஒங்க கஸ்டம் புரியுது.. :D
மச்சி.... அதிகமா comment அடிக்ரவங்களுக்கு புத்தாண்டு பரிசுத்திட்டம் ஏதாவதுன்னு விளம்பரம் பண்ணண்டா.... அப்டீன்னா நானும் ரை பண்ணுவேன்லலல...
priyan...
//மைந்தன் சிவா said...
hehe :)
நன்றி சிவா :)
//Anonymous said...
hehe.. ஒங்க கஸ்டம் புரியுது.. :D
மச்சி.... அதிகமா comment அடிக்ரவங்களுக்கு புத்தாண்டு பரிசுத்திட்டம் ஏதாவதுன்னு விளம்பரம் பண்ணண்டா.... அப்டீன்னா நானும் ரை பண்ணுவேன்லலல...
priyan...//
யெஸ்டா மச்சி இத விட நல்ல திட்டங்கள் நிறைய புது வருடத்துக்கு .அமுல் பண்ண போறன்.
Wait & See
ha ha ha okya Dileep ?
appda comment panniyaachu :p
///Harini Nathan said...
ha ha ha okya Dileep ?
appda comment panniyaachu :p//
ஹி..ஹி.... ஓகே
hehe unkalukku ethirikal kudathan pola?
naan unkalukku ethiri illa
//orin said...
hehe unkalukku ethirikal kudathan pola?
naan unkalukku ethiri illa//
நான் உங்கல சொல்லுவனா நிரோ??
நீங்க தகவல் உலக ஆரம்ப கால விசிறி ஆச்சே
Post a Comment