அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

 பேஸ்புக் நாளுக்கு நாள் புது புது வசதிகளை தனது பாவனையாளர்களுக்கு வழங்கி வருகிறது.தற்போழுது அவர்கள் நமது பேஸ்புக்கின் தீம்மை மாற்ற கூடிய வசதியை எமக்கு அளித்துள்ளனர்.இவ் வசதி முதலே வந்து இருக்கின்றதா என்று எனக்கு தெரியாது ஆனாலும் இன்றுதான் நான் இவ்மாற்றும் முறையை கண்டேன்.


ஆனால் உடனே தீம் மாறக் கூடிய சாத்தியகூறு நான் மாற்றும் போது இருக்கவில்லை.சில நிமிடங்கள் கழித்தே புதிய தீம் வந்தது.இன்னுமொரு விடயம் மீண்டும் எவ்வாறு பழைய டீபோல்ட் தீம்முக்கு கொண்டு வருவது என்று எனக்கு கண்டுபிடிக்கமுடியவில்லை


இதை கிளிக் பண்ணியதும் ஒரு விண்டோ வரும் அதில்  
Make This My Facebook Skin என்பதை கிளிக் பண்ணி அது செல்லும் வழிமுறையில் செல்லவும்.


உங்களுக்கு விரும்பிய தீம்களை << PREVIOUS NEXT >> பயன்படுத்தி தெரிவுசெய்ய முடியும்.






Post Comment


11 comments:

ம.தி.சுதா said...

நல்ல விடயம் ஒன்று வாழ்த்துக்கள் டிலீப்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

டிலீப் said...

//ம.தி.சுதா said...
நல்ல விடயம் ஒன்று வாழ்த்துக்கள் டிலீப்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்//

நன்றி சகோதரம்
நான் நேற்றே பார்த்து விடடேன்

Unknown said...

சுடச்சுட தகவல் நன்றி நண்பா

Unknown said...

தளம் திறப்பதற்க்கு தாமதமாகிறது நண்பா

Unknown said...

ஏலே சொல்றதெல்லாம் உண்மையாலே??

டிலீப் said...

நன்றி நண்பா..நான் சில விஜேட்களை நீக்கி விட்டேன்.ஆனாலும் ஏன்தான் தாமதம் என்று தெரியவில்லை.புதிய டெம்பலட் மாற்றினாலும் என் ரசனைக்கு ஏதுமில்லை நண்பா

ம.தி.சுதா said...

சகோதரா குறுக்கிடுவதற்கு மன்னித்துக் கொள்... பல தடவை நான் உனது தளம் வந்த இந்த டெம்ளேட்டால் கருத்திடாமல் போயிருக்கிறேன்.. ரசனைக்கு அப்பால் சௌகரியம் முக்கியமானதே.. நாட்காட்டி, தமிழ்10,இன்ட்லி போன்ற விட்ஜெட் இன்னும் சிக்கலானதே.. கவனத்தில் எடு சகோதரா...

டிலீப் said...

நன்றி சகோதராங்களா
மாற்றம் செய்கிறேன்.

Harini Resh said...

நல்ல தகவல் நன்றி நண்பா

டிலீப் said...

//Harini Nathan said...
நல்ல தகவல் நன்றி நண்பா//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி

Unknown said...

http://userstyles.org/styles/browse/all/http%3A%2F%2Fdilleepworld.blogspot.com%2F2010%2F12%2Ffacebook-skin.html இந்தச் சுட்டியினுள் சென்றும் தேவையான முக அமைப்பைப் பெற்று பேஸ்புக்கை அழகுபடுத்திக் கொள்ளலாம்.

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.