அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

அஜீத் Top 10 பாடல்கள்


படிமம்:Ajithkumar12.jpg


என் நீண்டநாள் தோழி மலைசாரல் வலைப்பக்கத்தின் உரிமையாளரும் ( ஓவரா இருக்கோ ) என் அன்புக்கும் பாசத்துக்கு பாத்திரமான செல்வி.ஹரிணி அவர்களின் வேண்டுகோளுக்கிணக்க அஜீத்தின் டொப் டென் பாடல்களை வரிசைப்படுத்த போகிறேன்.தண்ணி அடிக்கிறவங்க….சாரி தண்ணீ குடிக்கிறவங்க இப்பயே குடிச்சிட்டு வந்தீடுங்க.இந்த படத்துக்கு நோ இன்ரவல்.(அஜீத்திட படத்த பார்க்க வார நிறைய பேர் படம் சரியில்ல என்டு இன்ரவலோடையே ஸ்கேப்பானவங்கல பார்த்து இருக்கிறன்)

அஜீத்தின் படங்களை எடுத்து பார்ப்போமாயின் பாடலை விட கதைக்கே முக்கித்துவம் அதிகமாக இருக்கும்.(அப்ப விஜய்ட படத்துல கதை இல்ல என்டு சொல்லுறிங்கலா ?? அப்பிடி யாரோ மைன்ட் வோய்சல கேட்கிறது விளங்குது.அவ்…எவ்வளவு தான் அடி வாங்குறது நான் )

ஆனாலும் மிக சிறந்த பாடல்களும் அஜீத்தின் படங்களில் வந்துள்ளது.எனவே என்னை கவர்ந்த பாடல்களை வரிசைப்படுத்துகிறேன்.

1.எனக்கு பிடித்த முதல் பாடல் தினா படத்துக்காக யுவனின் இசையில் ஹரிகரன் பாடிய சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்….
இப்பாடலில் 
"காதல்  இருக்கும்  பயத்தினில்  தான் 
கடவுள்  பூமிக்கு  வருவதில்லை 
மீறி   அவன்  பூமி  வந்தால் 
தாடியுடன்  தான் அலைவான்  வீதியிலே" 
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.



2.டொப் டென்னில் இரண்டாவது பாடல் தேசிய விருதை பெற்ற அகத்தியனின் இயக்கத்தில் தேவாவின் இன்னிசையில்  எஸ். பி. பாலசுப்பிரமணியம், அனுராதா ஸ்ரீராம் பாடிய நலம் நலமறிய ஆவல்...


3.நம்ப திரி (No.3) இப்பாடலில் வரும் கவி வரிகள் சொல்லுவதற்கு நோ வேர்ட்ஸ்.மெலடி கிங் வித்தியாசாகரின் அருமையான இசையில் ஹரிகரன் சித்திராவின் குரலில் உயிரோடு உயிராக படத்துக்கு அன்பே அன்பே நீ என் பிள்ளை...



4.என்ன படம் டல்லா போகுதா ?? ஒரே சோகமும், அழுகை பாட்டா இருக்குதென்று.இருங்கோ எங்க போறிங்க இந்த படத்துக்கு நோ இன்ரவல்.இப்ப போடுறன் பாருங்கோ அஜீத்திட குத்து பாட்டு.
ஒஸ்கார் தமிழனின் இசையில் வரலாறு படத்துக்காக ஓ…இளமை




5.டொப்டென்னில் அடுத்த பாடல் மீண்டும் சிட்டிசன் படத்துக்காக திப்புவின் குரலில் மேற்கே உதித்த சூரியனே…
இப்பாடலை கேட்கும் போது ஒடுக்கப்பட்ட ஒர் ( இலங்கை தமிழர் )சாமுதாயத்துக்கான விடியலை ஞாபகப்படுத்துகிறது.



6.2002-ன் பிலீப்பாயர்வின் சிறந்த நடிகருக்கான அவார்ட்டை பெற்ற வில்லன் படத்தில் இடம்பெற்ற ஒரே மனம்.. ஒரே குணம்...
மெலடி கிங் வித்தியாசாகரின் இனிமையான இசையில் ஹரிகரன் , நித்திய ஸ்ரீ பாடலை பாடி இருந்தனர்.


7.நீங்க இந்த பாட்டை கேட்டு என்ன சொல்ல போறீங்க ??
ராஜீவ் மேனனின் இயக்கத்தில் ஏ.ஆர்.ராகுமானின் இசையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்துக்காக காதல் ஏக்கத்தில் சங்கர் மகாதேவன் பாடும் என்ன சொல்ல போகிறாய்... பாடல் அற்புதம்.
இந்த பாடல் வந்த காலத்தில் இளைஞர்கள் தாங்கள் காதலியிடம் இந்த பாடலை பாடியே காதலில் வெற்றி பெற்றனர்.


8.சரண் இயக்கத்தில் தனது காதல் மனைவியுடன் நடித்து 99-ல் பெரும் வெற்றியை பெற்ற படம் அமர்க்களம்.அப்படத்தில் விசேஷமான விடயம் எஸ்.பி.பி முச்சு விடாமல் தொடர்ந்து சத்தம் இல்லாத தனிமையை கேட்டேன்... பாடலை பாடியமை. இப்பாடல் இந்த தொகுப்பில் அடுத்ததாக அலங்கரிக்கின்றது.


9.எனக்கு பிடித்த அடுத்த பாடல் கீரிடம் படத்துக்காக ஜீ.வி பிரகாஷ்சின் இசையில் சாதனாசர்க்கம் பாடிய அக்கம் பக்கம்...
ஒரு காதலியின் ஆசைகளை அழகாக பாடல் ஆசிரியர் சொல்லியுள்ளார்.


10.இறுதி பாடல் என்னத்தாய்யா போடுறது செம குத்து பாட்டோட இந்த படத்த முடிச்சுடுறன்.2007-ல் மாபெரும் வெற்றியை பெற்ற படம் பில்லா 2007.யுவனின் வேகமான இசையில் சங்கர் மகாதேவனின் துள்ளலான குரலில் படத்துக்கே கிக்கு ஏத்திய பாட்டு.வெத்திலைய போட்டேன்டி...



அம்முட்டு தான் படம் முடிஞ்சிடு…படத்த பற்றிய கருத்துக்கல பின்னூட்டத்தில் போடனும் சொல்லிட்டன்.

டிஸ்கி 1 : எனக்கு குத்து துள்ளல் பாட்ட விட மெலடி சொங்ஸ் தான் ரொம்ப பிடிக்கும்.சோ இந்த படத்தில அதிகமா மெலடிஸ் இருக்கு.படத்த ஹிட்டாக்கனுமென்ட கட்டாயம் குத்து சொங்ஸ் வேணும் ,சோ தட் மிடில்ல அப்பிடி போடு குத்து பாட்டு.

டிஸ்கி 2 : ஹரிணிக்கு ரொம்ப ஹப்பியா இருக்கும் என்டு நினைக்கிறன்.எனக்கு தெரிந்தவரையில் ஹரிணி மற்றும் நண்பன் சிவா , அஜீத் ரசிகர்கள்.எனவே அவர்களிடமிருந்து அஜீத்தின் டொப் டென் பாடல் தொடர் பதிவை எதிர்ப்பார்க்கின்றேன்.



Post Comment


17 comments:

Sivatharisan said...

நன்றி நண்பா தல தல தல அஜித் போல வருமா. நம்ம தல அஜித் top 10 பாடல்கள் பதிவுக்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது கட்டாயம் தல புகழ் பாடுவேன்.

தல போல வருமா.

Sivatharisan said...

சத்தம் இல்லாத தனிமையை கேட்டேன்... பாடல் ரொம்ம பிடிக்கும் நண்பா

FARHAN said...

தலைய பற்றிய பதிவு நாம வராம இருக்க முடியுமா

அணைத்து தெரிவுகளும் சூப்பர்

சின்ன திருத்தம் எட்டாவது தெரிவு இயக்கம் வாசு அல்ல இயக்குனர் சரண்

டிலீப் said...

//sivatharisan said... [Reply to comment]
நன்றி நண்பா தல தல தல அஜித் போல வருமா. நம்ம தல அஜித் top 10 பாடல்கள் பதிவுக்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது கட்டாயம் தல புகழ் பாடுவேன்.

தல போல வருமா//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா

டிலீப் said...

//FARHAN said... [Reply to comment]
தலைய பற்றிய பதிவு நாம வராம இருக்க முடியுமா
அணைத்து தெரிவுகளும் சூப்பர்
சின்ன திருத்தம் எட்டாவது தெரிவு இயக்கம் வாசு அல்ல இயக்குனர் சரண்//

ஆம் பர்கான் தகவலுக்கு நன்றி திருத்தி விட்டேன்.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பர்கான்

Unknown said...

கலக்கலான தெரிவுகள்

டிலீப் said...

//மகாதேவன்-V.K said...
கலக்கலான தெரிவுகள்//

நன்றி நண்பா

Harini Resh said...

Supper supper, ultimate star Songs Dileep :)

டிலீப் said...

//Harini Nathan said...
Supper supper, ultimate star Songs Dileep :)//

Thank u Thank u .... R u happy ?

Harini Resh said...

ha ha yes, why not? soooo happppyyyyyyyy :)

KANA VARO said...

நல்ல தெரிவுகள் சகா!

டிலீப் said...

//Harini Nathan said...
ha ha yes, why not? soooo happppyyyyyyyy :)//

ohhhh ok

டிலீப் said...

//KANA VARO said...
நல்ல தெரிவுகள் சகா!//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி வரோ

நிரூஜா said...

அஜித்தின் சிறந்த பாடல்களில் சிலவற்றை தெரிவு செய்திருக்கின்றீர்கள்.

இதே போல்: புல்வெளி புல்வெளி தன்னில், தாலாட்டும் காற்றேவா, இது எப்படி எப்படி போன்ற பாடலகள் நான் இப்போதும் அவ்வப்போது முனுமுனுக்கும் பாடல்கள்

Philosophy Prabhakaran said...

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே...?

டிலீப் said...

//நிரூஜா said...
அஜித்தின் சிறந்த பாடல்களில் சிலவற்றை தெரிவு செய்திருக்கின்றீர்கள்.

இதே போல்: புல்வெளி புல்வெளி தன்னில், தாலாட்டும் காற்றேவா, இது எப்படி எப்படி போன்ற பாடலகள் நான் இப்போதும் அவ்வப்போது முனுமுனுக்கும் பாடல்கள்//

ஆம் நண்பரே இன்னும் இருக்கிறது ஆனர்லும் பத்துடன் நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டுவிட்டேன்.ஆகையால் எல்லா பாடலையும் இவ் தொகுப்பில் போட முடியாமல் போய்விட்டது.

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே

டிலீப் said...

//philosophy prabhakaran said... [
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே...?//

அருமையான பாடல்.பிரபா அதை தெரிவி செய்து வைத்தேன்.பட் வேற பாடல்களை தெரிவு செய்யும் போது அப்பாடல் மிஸ்ஸாகி விட்டது

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பிரபா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.