அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube


முதல் முறை நீங்கள் வெளிநாட்டுக்கு போகப்போறீங்களா பயம் வேண்டாம் பயண அனுபவம் பற்றி உங்கள் உறவினர் நண்பர்களிடம் கேட்டு பாருங்கள்.இருந்தாலும் நான்  நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில விடயங்களை சொல்லுகிறேன்.


வீட்டிலிருந்து புறப்படும் முன் உங்கள் கடவு சீட்டு மற்றும் பயணச்சீட்டு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள் 


பயணச்சீட்டில் விமான எண் பொறிக்கப்பட்டுள்ளதா என பாருங்கள் ,
அவ் எண் BB230 என தொடங்கும் 


விமான நிலையத்தில் முதல் வெளியேறல் பிரிவு (Departure Lounge) போவீர்கள் அங்கே வெளியேறல் அறிவுறுத்தல் இருக்கும்.
(Departure Announcement Board) எங்கே சிறிது நேரத்தில் புறப்படப் போகும் விமானகள் தொடர்பான விபரங்கள் காட்டப்படும் 


நீங்கள் உங்கள் குடியேற்றம்(Immigration) மற்றும் சுங்க அறிவித்தல் தகவல்கள் (Customs declaration forms) நிரப்பும் போதே உங்கள் விமான எண் ,இடம் ,புறப்படும் நேரம், போகும் கேட் எண் என்பவற்றை சரி பார்த்து கொள்ளுங்கள் 

விமான எண்கள் தொடர்பான அறிவுறுத்தல்களை சரியாக செவிமடுத்து கொண்டிருங்கள் அல்லது "வெளியேறல் விபர பலகையில் 

(Departure Board ) புறப்புடும்" விபரங்களை அவதானித்துக்கொள்ளுங்கள்.


Depature board

புறப்பட்டு அறிவித்தல் செய்யப்பட்டவுடன் அல்லது அறிவிப்பு பலகையில் பிரதிபளித்தவுடன் சுங்க மற்றும் பாதுகாப்பு சோதனைக்கு தயாராகுங்கள் 

சோதனைக்கு பிறகு பயண கணக்கிடுவாள (Air Line Counter) பிரிவில் உங்கள் விமான எண் காண்பிக்கப்படும் இடத்திற்கு சென்று நீங்கள் செல்லுநர் கடவையை ( Boarding Pass) பெற்றுக்கொள்ளுங்கள் 




Lines of customers are nonexistent at the Mexican-owned Mexicana airline ticket counter at Bradley Terminal at Los Angeles International Airport (LAX) as concerns over swine flu increase on April 28, 2009 in Los Angeles, California. With the presumed inevitable arrival of swine flu to Los Angeles, LA County coroners are investigating two deaths that may have been caused by the spreading disease – a  33-year-old Long Beach resident who died on April 22 and 45-year-old La Mirada resident who died on April 22. 11 cases have been confirmed in California but no fatalities yet. In Mexico, which has strong ties to California, about 150 people have died and 2,000 sickened by the flu.


பிறகு குடியேற்றல் (Immigration) பிரிவுக்கு செல்ல அவர்கள் உங்கள் கடவுசீட்டில் "வெளியேறல் முத்திரை (Stamp Departure Seal ) பதிவிடுவார்கள் 

செல்லுநர் கடவையை (Boarding Pass) உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள் பிறகு அறிவுரத்தலில் சொல்லப்படும் பிரவேச வலி (Gate Number) இலக்கத்துக்கு ஏற்பா அந்த கேட்டுக்கு (Gate) செல்லுங்கள் 


அவர்கள் கதவை திறந்து விட்டவுடன் விமான தளத்திருக்கு உங்கள அழைத்து செல்லும் பேருந்து (Shuttle Bus)இருக்கும் இடத்தை நோக்கி நகருங்கள்.


நீங்கள் நுழைவாயிலுக்கு செல்லும் போது அவ்விடத்தில் வானூர்தி பணிப்பெண் (Air Hostes) ஒருவர் உங்களுடைய பயண சீட்டில் போடப்பட்டிருக்கும் இலக்கத்திற்கேற்ப சரியான இடத்திருக்கு உங்களை வழி காட்டுவர். பின் அவிடத்தில் உட்கார்ந்து உங்கள் ஆசனப் பட்டியை அணிந்து பறப்பதற்கு தயாராகுங்கள்.




Post Comment


9 comments:

Harini Resh said...

தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்
நல்ல பதிவு நண்பரே .
அஹ என்ன இப்பவே நீங்க Ready ஆகுறீங்க போல ம் நடக்கட்டும் நடக்கட்டும்

டிலீப் said...

//Harini Nathan said...
தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்
நல்ல பதிவு நண்பரே .
அஹ என்ன இப்பவே நீங்க Ready ஆகுறீங்க போல ம் நடக்கட்டும் நடக்கட்டும்//

ஆமா சோமாலியாவுக்கு போக Ready ஆகுறன்

Unknown said...

நல்ல அறிவுரை

Unknown said...

சொமாலியாவுக்கா ? அங்க கடத்தல்காரர்கள் அதிகம் பார்த்துப் போங்க ..

டிலீப் said...

//மகாதேவன்-V.K said...
சொமாலியாவுக்கா ? அங்க கடத்தல்காரர்கள் அதிகம் பார்த்துப் போங்க //

தேவன் அங்க போறதே அவங்கள பார்க்கத்தானே....

ஷஹன்ஷா said...

அருமையான வேண்டிய தகவல்........

டிலீப் said...

//“நிலவின்” ஜனகன் said...
அருமையான வேண்டிய தகவல்.......//

நன்றி ஜனகன்

Ramesh said...

அறிந்து கொள்ள வேண்டிய தகவல் நண்பரே.. நன்றி

டிலீப் said...

//பிரியமுடன் ரமேஷ் said...
அறிந்து கொள்ள வேண்டிய தகவல் நண்பரே.. நன்றி//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.