வீட்டிலிருந்து புறப்படும் முன் உங்கள் கடவு சீட்டு மற்றும் பயணச்சீட்டு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்
பயணச்சீட்டில் விமான எண் பொறிக்கப்பட்டுள்ளதா என பாருங்கள் ,
அவ் எண் BB230 என தொடங்கும்
விமான நிலையத்தில் முதல் வெளியேறல் பிரிவு (Departure Lounge) போவீர்கள் அங்கே வெளியேறல் அறிவுறுத்தல் இருக்கும்.
(Departure Announcement Board) எங்கே சிறிது நேரத்தில் புறப்படப் போகும் விமானகள் தொடர்பான விபரங்கள் காட்டப்படும்
நீங்கள் உங்கள் குடியேற்றம்(Immigration) மற்றும் சுங்க அறிவித்தல் தகவல்கள் (Customs declaration forms) நிரப்பும் போதே உங்கள் விமான எண் ,இடம் ,புறப்படும் நேரம், போகும் கேட் எண் என்பவற்றை சரி பார்த்து கொள்ளுங்கள்
விமான எண்கள் தொடர்பான அறிவுறுத்தல்களை சரியாக செவிமடுத்து கொண்டிருங்கள் அல்லது "வெளியேறல் விபர பலகையில்
(Departure Board ) புறப்புடும்" விபரங்களை அவதானித்துக்கொள்ளுங்கள்.
புறப்பட்டு அறிவித்தல் செய்யப்பட்டவுடன் அல்லது அறிவிப்பு பலகையில் பிரதிபளித்தவுடன் சுங்க மற்றும் பாதுகாப்பு சோதனைக்கு தயாராகுங்கள்
சோதனைக்கு பிறகு பயண கணக்கிடுவாள (Air Line Counter) பிரிவில் உங்கள் விமான எண் காண்பிக்கப்படும் இடத்திற்கு சென்று நீங்கள் செல்லுநர் கடவையை ( Boarding Pass) பெற்றுக்கொள்ளுங்கள்
செல்லுநர் கடவையை (Boarding Pass) உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள் பிறகு அறிவுரத்தலில் சொல்லப்படும் பிரவேச வலி (Gate Number) இலக்கத்துக்கு ஏற்பா அந்த கேட்டுக்கு (Gate) செல்லுங்கள்
அவர்கள் கதவை திறந்து விட்டவுடன் விமான தளத்திருக்கு உங்கள அழைத்து செல்லும் பேருந்து (Shuttle Bus)இருக்கும் இடத்தை நோக்கி நகருங்கள்.
நீங்கள் நுழைவாயிலுக்கு செல்லும் போது அவ்விடத்தில் வானூர்தி பணிப்பெண் (Air Hostes) ஒருவர் உங்களுடைய பயண சீட்டில் போடப்பட்டிருக்கும் இலக்கத்திற்கேற்ப சரியான இடத்திருக்கு உங்களை வழி காட்டுவர். பின் அவிடத்தில் உட்கார்ந்து உங்கள் ஆசனப் பட்டியை அணிந்து பறப்பதற்கு தயாராகுங்கள்.
9 comments:
தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்
நல்ல பதிவு நண்பரே .
அஹ என்ன இப்பவே நீங்க Ready ஆகுறீங்க போல ம் நடக்கட்டும் நடக்கட்டும்
//Harini Nathan said...
தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்
நல்ல பதிவு நண்பரே .
அஹ என்ன இப்பவே நீங்க Ready ஆகுறீங்க போல ம் நடக்கட்டும் நடக்கட்டும்//
ஆமா சோமாலியாவுக்கு போக Ready ஆகுறன்
நல்ல அறிவுரை
சொமாலியாவுக்கா ? அங்க கடத்தல்காரர்கள் அதிகம் பார்த்துப் போங்க ..
//மகாதேவன்-V.K said...
சொமாலியாவுக்கா ? அங்க கடத்தல்காரர்கள் அதிகம் பார்த்துப் போங்க //
தேவன் அங்க போறதே அவங்கள பார்க்கத்தானே....
அருமையான வேண்டிய தகவல்........
//“நிலவின்” ஜனகன் said...
அருமையான வேண்டிய தகவல்.......//
நன்றி ஜனகன்
அறிந்து கொள்ள வேண்டிய தகவல் நண்பரே.. நன்றி
//பிரியமுடன் ரமேஷ் said...
அறிந்து கொள்ள வேண்டிய தகவல் நண்பரே.. நன்றி//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா
Post a Comment