அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

இலவசமா சாப்பிடலாம் வாங்க


உங்களுக்கு என்ன வேணுமோ எல்லாம்  Free..... 
இந்த Restaurant ல 
ஆனா ஒரு ரிஸ்க் எடுக்கணும் ...என்ன எண்டு கேட்குறது எனக்கு விளங்குது.
மேலும் வாசிக்க (Cilck) பண்ணுக.



1.பறக்கும் ரயில் ல போகணும் (லோளுக்கு சொன்னன்)


2.பாதைய பின் தொடர்ந்து போகணும் .... 




3.கவனமா  சங்கிலிய பிடிங்க 


4.கவனமா முன்னுக்கு போற ஆட்கள  பாத்து போகணும் முட்டி மோதி 
கொண்டு போகாம... 


5.குறுக்கு வழிய போகாம ஒழுங்க போகணும் கொஞ்சம் Mis ஆகினா
சங்கு தான்




 6.இன்னும் கொஞ்ச தூரம் போகணும்  Free யா போய் சாப்புடுறதுக்கு ...


7.ஏதாவது தெரியுதா உங்களுக்கு ?? ஒழுங்க பாருங்க  Restaurant
விளங்குதா !!! வாங்க போய் சாப்பிடலாம்..... 


இவ்வளவு ரிஸ்க் எடுத்து Free யா சாப்புட போகனுமா..............

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.