
நிலா, நிலவு, அம்புலி, சந்திரன் என்று் பலவாறு கூறப்படும் இக்கோளம் வானிலே பூமியைச் சுற்றிவருகின்றது. இரவிலே குளிர்வாக ஒளிதரும் இக்கோளத்தை வானிலே காணலாம். குழந்தைகளாக இருக்கையிலே தாய் நிலாவைக்காட்டி 'நிலா நிலா இங்கே வா' என்று சொல்லி சோறூட்டுதல் பெருவழக்கு.
இந்த நிலாதான் பூமியின் ஒரே இயற்கையான துணைக்கோள். இது பூமியைச் சுற்றி வர சராசரி 27.32 நாட்கள் ஆகின்றது. இந்த நிலா பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவருவதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். பூமிக்கும் நிலாவுக்கும் சராசரி தொலைவு 384, 403 கி.மீ. துணைக்கோள் என்று கண்டு இருக்கிறார்கள்.
நிலா பற்றி கொஞ்சம் தெரிஞ்சுகிட்டிகளா?? இப்ப இவங்க நிலாவோட விளையாடுறத பாருங்க
7 comments:
nice photos
//orin said...
nice photos//
thxx orin
அழகான ரசிக்க தோணும் படங்கள்
அருமை டிலீப்
//Harini Nathan said...
அழகான ரசிக்க தோணும் படங்கள்
அருமை டிலீப்//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி
தத்துருபமான படங்கள் மிக நன்றாகவுள்ளது
//மகாதேவன்-V.K said...
தத்துருபமான படங்கள் மிக நன்றாகவுள்ளது//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி மகாதேவன்
//ம.தி.சுதா said...
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com///
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி மதி
Post a Comment