அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtubeஇந்தியாவை விட அவுஸ்திரேலியா விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவதற்கான காரணம் ?? 

அனேகமான விளையாட்டு ரசிகர்களுக்கு இருக்கும் சந்தேகம் எந்த விளையாட்டை எடுத்தாலும் அதில் அவுஸ்திரேலியர் எவ்வாறு சிறந்து விளங்குகின்றனர் என்பதே.அதிலும் இந்தியாவோடு ஒப்பிடுகையில் அவர்களது திறமை பலமடங்கு அதிகமாகவே காணப்படுகின்றது.எனது நீண்டநாள் ஆராய்ச்சிகளின் பின்பு ஒரு உம்மையை கண்டுபிடித்தேன். அதுதான்......... 
ஊக்கப்படுத்தும் பண்பு "The motivation factor" ) அவுஸ்திரேலியர் இருப்பதை போன்று இந்தியரிடம் காணப்படாமையே.

உங்களுக்கு இப்போ புரிஞ்சு இருக்குமே....... 


நகைச்சுவைக்காக மட்டுமே....

Post Comment


2 comments:

Harini Nathan said...

நல்ல ஆராய்ச்சி டிலீப்
தொடருங்க தொடருங்க :)

டிலீப் said...

//நல்ல ஆராய்ச்சி டிலீப்
தொடருங்க தொடருங்க :)//

நன்றி... நன்றி...ஹரிணி

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.