அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

வந்தேமாதரம் Vs பதிவாளர்கள்





தற்போழுது வலைப்பதிவாளர்கள் இடையில் சுடான கருத்து மோதல் இடம் பெற்று கொண்டிருக்கிறது.அது பிரபல வலைப்பதிவாளர் சசியை பற்றியதே…



அவர் கணனி சம்பந்தமான பதிவுகளை ஆங்கில தளங்களில் இருந்து கொப்பி பேஸ்ட் செய்வதாக.நான் வலைபக்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்து அவரின் பிளக்கர் டிப்ஸ்கள் மூலமே நான் எனது வலைப்பக்கத்தை மெருகூட்டி வருகிறேன்.


எனது கருத்து நல்லதை யார் செய்தாலும் தப்பில்லை.அதைதான் சசி செய்கிறார்.அவரின் கணனி பதிவுகளால் அனேகர் பயன்பெற்றுள்ளார்கள்


ஆங்கில தளத்தில் இருக்கும் தகவலை தமிழ்க்கு மாறுவதற்கே நிறைய நேரம் எடுக்கும் அதிலும் வாசிப்பவருகளுக்கு விளங்க கூடிய விதத்தில் மொழி மாற்றம் செய்வது இலகுவான காரியம் அல்ல.


ஆகவே மற்றவர்கள் மேல் குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு அவர்களை ஊக்கப்படுத்துங்கள்


உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்
வந்தேமாதரம்


அவசரத்துல எழுதின பதிவு தப்பா இருந்தா மன்னிச்சுகோகோ



Post Comment


14 comments:

Unknown said...

எந்த ஒரு விஷயங்களையும் பலர் சொல்லி தான் தெரிந்துக்கொள்ள முடியும்.. இதில் எளிய தமிழில் அனைவரும் புரியும் வகையில் மிக அழகாக சொல்லி தரும் சசிக்கு எனது வாழ்த்துக்கள்...

ஹரிஸ் Harish said...

அவரின் கணனி பதிவுகளால் அனேகர் பயன்பெற்றுள்ளார்கள்

// அவர்களில் நானும் ஓருவன்..

Harini Resh said...

நீங்கள் சொல்வது சரிதான் டிலீப்
தகவல்கள் எங்கிருந்து பெற்றால் என்ன அது வாசகர்களுக்கு
சென்றடைந்தால் சரி :

Unknown said...

கொடுமையிலும் கொடுமையப்பா ....

Sivatharisan said...

நான் வலைபக்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்து அவரின் பிளக்கர் டிப்ஸ்கள் மூலமே நான் எனது வலைப்பக்கத்தை மெருகூட்டி வருகிறேன்.

அவருடைய பதிவுளை ஊக்கப்படுத்துவதன் முலம் பயன்பெறுபவர்கள் என்னைப்போல் சிலர் நன்றி நண்பா பதிவுக்கு

டிலீப் said...

சிநேகிதி ,ஹரிஸ் ,Harini Nathan,மகாதேவன்-V.K ,sivatharisan

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பர்களே. நண்பிகளே

பிறக்கும் போதே யாரும் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை.
யாராவது கற்றுகொடுக்க வேண்டும்.அதைதான் சசி செய்கிறார்.

ஏன் பிரபல செய்திதளங்கள் பிபிசி சி என் என் லிருந்துதானே செய்திகளை எடுத்து மொழிமாற்றம் செய்து எங்களுக்கு அளிக்கின்றார்கள்.
சசியும் அதைத்தான் எங்களுக்கு செய்கிறார்

Unknown said...

அவரால் பயன் பெற்றதை நினைத்து நன்றி கூறிக்கொள்கிறேன்.
மறுபடியும் நன்றி.

ஆனால் ஒரு அருமையான படைப்பாளிக்கு அழகு அடக்கமான பேச்சு.

இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கு இல்லை. ஏனனெனில் நான் வலைப்பூ எழுதுவதில் புதியவன்(படிப்பதில் அல்ல).

டிலீப் said...

//விக்கி உலகம் said...
அவரால் பயன் பெற்றதை நினைத்து நன்றி கூறிக்கொள்கிறேன்.
மறுபடியும் நன்றி.

ஆனால் ஒரு அருமையான படைப்பாளிக்கு அழகு அடக்கமான பேச்சு.

இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கு இல்லை. ஏனனெனில் நான் வலைப்பூ எழுதுவதில் புதியவன்(படிப்பதில் அல்ல)//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி விக்கி

ரஹீம் கஸ்ஸாலி said...

நேற்று அவருடைய வலைப்பதிவில் நான் போட்ட பின்னூட்டத்தை அப்படியே மீண்டும் இங்கு தருகிறேன்.//
ரஹீம் கஸாலி said...

நமது வலைப்பூவை, இணையதளத்தை மெருகூட்டுவதற்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் எத்தனையோ தளங்கள் இருந்தாலும் அத்தனையையும் தேடி பிடிப்பது சிரமம். ஆனால் அத்தனை தளத்தில் இருக்கும் டிப்ஸ்களையும் அனைவருக்கும் புரியும்படி மிக அழகாக கதம்பமாக தொகுத்து ஒரே இடத்தில் தருகிறீர்கள். பல பூக்களிலிருந்து தேனை சேகரித்து நமக்கு தரும் தேனியை போலத்தான் உங்கள் பணியும். அதற்காக உங்களுக்கு நன்றி. அதேநேரம் உங்கள் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி ஒருவரின் தளத்தை முடக்கிவிடுவேன் என்று சவால் விடுவதெல்லாம் நீங்கள் இருக்கும் உயரத்திற்கு அழகல்ல....அது ஒருவரின் குழந்தையை கொல்வேன் என்று சொல்வதற்கு சமம்.ஆத்திரத்தில் நீங்கள் கூறியிருந்தாலும் அது அவருக்கு மன உளைச்சலை தந்து விட்டது. இனிமேல் வார்த்தைகளை மிக கவனமாக கையாளுங்கள். அது உங்களை மேலும் உயரத்திற்கு இட்டு செல்லும். பிரபாகரன் கூறியுள்ளது போல் பிரச்சனைகளை இத்துடன் விட்டுவிடுங்கள்.மறப்போம் மன்னிப்போம் என்ற மனப்பான்மையுடன் அவரவர் பணியில் கவனம் செலுத்துங்கள். அதைத்தான் இந்த பதிவுலகம் உங்களிடமிருந்து எதிர்பார்கிறது.
November 18, 2010 3:19 PM

டிலீப் said...

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ரஹீம்

Philosophy Prabhakaran said...

நண்பரே... உங்களது இந்தப் பதிவினை இன்றுதான் பார்த்தேன்... வந்தே மாதரம் vs பதிவாளர்கள் என்று தலைப்பு போட்டிருக்கும் பட்சத்தில் நீங்கள் வந்தே மாதரம் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை மட்டுமே வெளியிட்டிருக்கிறீர்கள்... இரு தரப்பு நியாயத்தையும் வெளியிட்டிருக்கலாம்... இந்த சம்பவத்தில் எதிர்தரப்பு நியாயம் என்னவென்றே உங்களுக்கு தெரியவில்லை என்றே கருதுகிறேன்... எனவேதான் இவ்வாறு வெளியிட்டிருக்கிறீர்கள்...

எப்படியோ, நான் எனது மனக்கசப்புகளை மறந்து என் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவை நீக்கிவிட்டேன்... எனவே இது பற்றி மேலும் பேசி நான் வம்பை வளர்க்க விரும்பவில்லை...

மணிபாரதி said...

Submit your blog/site here www.ellameytamil.com

டிலீப் said...

//philosophy prabhakaran said...
நண்பரே... உங்களது இந்தப் பதிவினை இன்றுதான் பார்த்தேன்... வந்தே மாதரம் vs பதிவாளர்கள் என்று தலைப்பு போட்டிருக்கும் பட்சத்தில் நீங்கள் வந்தே மாதரம் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை மட்டுமே வெளியிட்டிருக்கிறீர்கள்... இரு தரப்பு நியாயத்தையும் வெளியிட்டிருக்கலாம்... இந்த சம்பவத்தில் எதிர்தரப்பு நியாயம் என்னவென்றே உங்களுக்கு தெரியவில்லை என்றே கருதுகிறேன்... எனவேதான் இவ்வாறு வெளியிட்டிருக்கிறீர்கள்...

எப்படியோ, நான் எனது மனக்கசப்புகளை மறந்து என் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவை நீக்கிவிட்டேன்... எனவே இது பற்றி மேலும் பேசி நான் வம்பை வளர்க்க விரும்பவில்லை..//

நண்பரே இங்கு நான் அவரால் பலர் பெற்ற நன்மைகளை தான் கூறியுள்ளேன்.
அவரது பதிவுகளால் யாருமே பாதிக்கப்படவில்லை.எனவே இங்கு எதிர்தரப்பு என்ற ஒன்றே இல்லை .ஆகவே எனக்கு எதிர்தரப்புவாதம் இங்கு அவசியப்படவில்லை..

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே

kowsy said...

பாடசாலையில் ஆசிரியர் என்ன செய்கின்றார். தயாரித்துப் படிப்பிக்கின்றாரா? உள்ளதைத்தானே கொட்டுகின்றார். அது விளங்குதோ இல்லையோ அதைப் படித்தே தீரவேண்டும். சசி செய்வது பணி. தான் கற்றதைப் பிறர் அறிய தெரிவிப்பது இலகுவான காரியமுமல்ல. எல்லோராலும் செய்யக் கூடியதுவும் அல்ல. அவரால் பயன்பெற்றவர்கள் அதிகம் இருக்கும் போது அந்தப் பெருமையைப் பிடிக்காத சிலர் கூறுவது காட்டுக் கூச்சல் என்று கருதி தூக்கிப் போட்டுவிட்டு தொடர்ந்து நடை பயில வேண்டும். வாழ்த்துகள் சசி. யார் சொன்னார் எது சொன்னார் என்பதை விட்டுவிட்டு தொடருங்கள். உங்கள் பாதை சரியானதே

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.