என்னை பற்றி ??
Well, Actully Say...
அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும்
நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க)
நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம்.
படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள்.
என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.
7 comments:
எப்படியெல்லாம் போட்டோ எடுத்திருக்கிறார்கள்? அந்த கடிகாரம் Big Ben தானே. முதலை வாயில் கை பயங்கரம்.
சகாதேவன்
யானையின் ஆக்ரோஷம், விமானத்தின் தாகம், முதலை வாய்க் கை.....பயங்கர அற்புதம்!!!
//சகாதேவன் said...
எப்படியெல்லாம் போட்டோ எடுத்திருக்கிறார்கள்? அந்த கடிகாரம் Big Ben தானே. முதலை வாயில் கை பயங்கரம்.
சகாதேவன்//
ஆம் சகாதேவன் பிக் பென்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகாதேவன்
அருமையான புகைப்படங்கள். கீழே உள்ள முதலையின் படத்தை விட புஸ்சின் முதலைக் கண்ணீர் அழகாக உள்ளது.
//நானானி said...
யானையின் ஆக்ரோஷம், விமானத்தின் தாகம், முதலை வாய்க் கை.....பயங்கர அற்புதம்!!//
ஆம் படங்கள் எல்லாம் ஒரு கதையை எமக்கு கூறுகின்றது.அவ் படங்களில் ஒன்றை கவனித்தீர்களா
நம்ம புஷ் அழுகின்றதை.......
//Anonymous said...
அருமையான புகைப்படங்கள். கீழே உள்ள முதலையின் படத்தை விட புஸ்சின் முதலைக் கண்ணீர் அழகாக உள்ளது.//
சில நிமிடங்களுக்கு முதல் தான் நான் அதை பற்றி பின்னூட்டம் போட்டேன் அதற்குள் நீங்கள் சொல்லிவிட்டிர்கள்.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நானானி
(இதை கூற மறந்துவிட்டேன்...)
Post a Comment