அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube
மின்காந்த அலைகளைக் கொண்டு மூளையின் செயல்பாட்டை சீராக்க முடியும் என்பது மருத்துவ ஆராய்ச்சியின் சமீபத்திய கண்டுபிடிப்பு.


மனிதர்களின் அனைத்து செயல்களையும் நிர்ணயம் செய்வது மூளைதான். அதுதான் நமக்கு எஜமான். மூளையின் கட்டளைக்கு ஏற்பதான் உடலின் எல்லா உறுப்புகளும் இயங்குகின்றன. மூளையில் ரத்த ஓட்டம் சீராக இல்லாதபோது பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. 


இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் குழுவினர் சோகன் கந்தோஷ் தலைமையில் மூளையின் செயல்பாடு மற்றும் குறைபாடுகளை களைவது குறித்த ஆராய்ச்சியில் இறங்கினர். மூளையின் குறிப்பிட்ட பகுதியை குறைந்த அழுத்தம் உள்ள மின்சக்தியால் தூண்டுவதன் மூலம் அவர்களை கணக்கில் புலிகளாக்கலாம் என்பதை கண்டுபிடித்துள்ளனர். ஆய்வு முடிவில் கிடைத்த தவல்கள்:


மூளையின் குறிப்பிட்ட பகுதியை குறைந்த அழுத்தம் உள்ள மின்சக்தியால் தூண்டுவதன் மூலம் அவர்களுக்கு கணக்கு பார்முலாக்கள் அத்துபடியாகும். கணக்கில் திறமைசாலியாக வரமுடியும். 


இத்தகைய சிகிச்சை முறையால் டிஸ்கேல்குலியா அல்லது எண் பார்வை குறைபாட்டை சரிசெய்ய முடியும். ஆனால் சரியான முறையில் சிகிச்சை அளிக்காவிட்டால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் ஆபத்துக்களும் அதிகம் இருக்கிறது. மூளையின் பிற குறைபாடுகளை களைய மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் இடையே இந்த உண்மை தெரியவந்துள்ளது.


நன்றி தினகரன்Post Comment


2 comments:

nis said...

இந்த சிகிச்சை பலருக்கு உபயோகமாக இருக்கும்.

டிலீப் said...

//nis said...
இந்த சிகிச்சை பலருக்கு உபயோகமாக இருக்கும்//

ஆம் நண்பா
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.