அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



இலங்கையில் சிங்கள தொலைக்காட்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட புதிய பாடகர்களுக்கான இறுதி சுற்று போட்டி அடிதடியுடன் முடிவு பெற்றது.



இறுதி போட்டிக்கு நாடளமன்ற உறுப்பினர் தயசிரி ஜயசேகரவும் ஓர் தொழில் அதிபர் ஒருவரும் தெரிவு செய்யப்பட்டனர்.நேயர்களின் ஸ்சமஸ் வாக்குகள் அடிப்படையிலேயே வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவர்


இறுதி முடிவில் தொழில் அதிபர் வெற்றி பெற்றார் என்று அறிவித்ததுமே அடிதடி ஆரம்பமானது.


தொழில் அதிபரை விட நன்றாக தயசிரி பாட கூடியவர்.

Post Comment


2 comments:

மைந்தன் சிவா said...

பாஸ்,ஆமா நானும் பார்த்தேன்..
ஒரு நாளுக்குள் இரண்டு பதிவு போடுறீங்களே சார் ,பொறாமையா இருக்கு..
ஆனா ஒரு சின்ன அவா,
இரண்டு சிறிய பதிவுகள் போடாமல் இரண்டையும் சேர்த்து ஒரு பெரிய பதிவு போட்டால் களை கட்டும்!!

டிலீப் said...

//மைந்தன் சிவா said...
பாஸ்,ஆமா நானும் பார்த்தேன்..
ஒரு நாளுக்குள் இரண்டு பதிவு போடுறீங்களே சார் ,பொறாமையா இருக்கு..
ஆனா ஒரு சின்ன அவா,
இரண்டு சிறிய பதிவுகள் போடாமல் இரண்டையும் சேர்த்து ஒரு பெரிய பதிவு போட்டால் களை கட்டும்!//


மைந்தன் நான் இன்றைக்கு ஒரு பதிவு தானே போட்டுள்ளேன்.இரண்டு பதிவுகளை ஒன்றாக போடுவதற்கு முயற்சி செய்கிறேன்.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.