அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube




பேஸ்புக்கில் படித்ததை உங்களுடன் பகிர்கின்றேன்
யார் மனசில் யாரு... அசித்திற்கு ஆப்படிக்கிறம் பாரு...
கிரான்ட் மாஸ்டர்


GM : இவர் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவரா...?
000 : இல்லை...
GM : அப்ப இவர் சினிமா துறையை சேர்ந்தவரா...?
000 : ஆம்...
GM : இவர் வேறு எந்த துறையிலாவது இருக்கிறாரா...?
000 : ஆம்...
GM : தொழில் நுட்ப துறை, இதில் ஏதாவது ஒரு துறையில் இருக்கிறாரா...?
000 : இல்லை...
GM : அரசியல்,வணிகம் இந்த துறையில் ஏதாவது ஒன்றை சேர்ந்தவரா...?
000 : இல்லை...
GM : இதை தவிர வேறு எந்த துறையாவது இருக்கா...
000 : காங்கேசந்துறை...பருத்தித்துறை எல்லாம் விட்டிட்டீங்க...
GM : அப்பிடியே களுத்துறை...பாணந்துறை எல்லாம் சேர்த்துக்குங்க தம்பி...
000 : அது உங்க இஸ்டம்...
GM : என்னா நக்கலா பண்றா...ஒழுங்கா பதில சொல்லு தம்பி...
000 : சரிங்கண்ணா...கேள்விய கேளுங்க...
GM : அவர் வேறு ஏந்த துறைய சேர்ந்தவர்ன்னு ரகசியமா சொல்லுங்களேன்...
000 : அவர் விளையாட்டு துறையயும் சேர்ந்தவர்...
GM : டேய்...அதைதான்டா முதல்லயே கேட்டேன்...
000 : நீங்கள் கேட்டது அவர் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவரான்னு...அவரே புளிய மரத்தில முட்டித்தான் carரயே நிறுத்திறாரு...அவரைப் போய்விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்ன்னு சொன்னா...! வேனும்னா விளையாட்டு துறையில் சிறந்து விழுந்து நொறுங்குபவர்ன்னு சொல்லலாம்...
GM : தப்புத்தான்...தப்புத்தான்...தப்புத்தான்...அடுத்த கேள்வி...அவர் ஆசிய கண்டத்தை சேர்ந்தவரா...?
000 : அவர் ஆசிய கண்டம்...நமக்கு அவர் படத்தில கண்டம்...
GM : என்ன தம்பி தண்ணில கண்டம்ன மாதிரி சொல்றீங்க...
000 : தண்ணில மூழ்கினால் மூன்று முறையாவது தப்பிறதிற்கு சந்தர்ப்பம் தரும்...இவர் படத்துக்கு போனால் ஒரு முறைதான் interval விடுறாங்க...மூச்சு முட்டுது...
GM : so sad...அடுத்த கேள்வி...இவர் ஒரு தமிழரா...
000 : தமிலர்...?...தமில் நன்றாக பேஸ்மாட்டார்...
GM : ஒன்றுமே புரியல...கொஞ்சம் தமிழில் பேசுறீங்களா...?
000 : யார சொல்றீங்க...என்னையா...?அவரையா...?
GM : தமில் நன்றாக பேஸ்மாட்டாதவரை...
000 : அப்ப சரி...
GM : ஆமா...அவர் ஆணா...பெண்ணான்ன முக்கிய கேள்விய விட்டுட்டனே...அவர் ஒரு ஆணா...?
000 : எங்களை கேட்டா இல்லைன்னு சொல்வோம்...
GM : அப்ப பெண்ணா...?
000 : இல்லைண்ணு அவர் ரசிகர்களை கேட்டா சொல்வாங்க...
GM : அப்ப அவர் என்ன அத்த நாதீஸ்வரரா...?
000 : அவர கேட்டா "நான் கட்வுள்...நான் கட்வுள்" என்று சொல்வாரு...
GM : ஸ்ஸ்ஸ்...யப்பா...முடியல...எல்லாக் கேள்விக்கும் இரண்டு இரண்டா பதில் சொல்றீயேடா...ஆமா...இல்லை இரண்டில ஒன்னு பதில சொல்றதுதான்டா இந்த program...இதைப் போய் அரட்டை அரங்கம் ஆக்கிட்டியேடா...
000 : இரண்டுமா இருக்க தமிழ் சினிமாவில் இவரால மட்டும்தான் முடியும்...அதுதான் அவர பற்றி கதைக்கும்போது பதிலும் இரண்டா வருது...
GM : ஆ...அது யாரு...?
000 : இரண்டுமா இருக்க தமிழ் சினிமாவில் இவரால மட்டும்தான் முடியும்ன்னு சொன்னப்பிறகும் தெரியலயா அது...அது...அது....யார்ன்னு...?
GM : இல்லையே தம்பி...
000 : நீ கிறான்ட் மாஸ்டரா...இல்ல பறோட்டா மாஸ்டறா...?ஆனாலும் அவர் பேர சொன்னாலும் கேட்கவேண்டியவர்களுக்கு கேக்க போவதில்ல...ஏன்னா அவர் ரசிகனுக்கு இப்ப காதில ங்ங்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னு சத்தத்தோட புகை போய்கிட்டிருக்கும்...ஏன்னா நாங்க அடிக்கிற ஆப்பு ரொம்ப ரொம்ப சார்ப்பு....




கிறான்ட் மாஸ்டரா...இல்ல பறோட்டா மாஸ்டறா.....??





Post Comment


12 comments:

கவிதை காதலன் said...

கிராண்ட் மாஸ்டரை இப்படி கிண்டி கிழங்கு எடுக்கறீங்களே.. பாவங்க அவர்..

ம.தி.சுதா said...

.

டிலீப் said...

//கவிதை காதலன் said...
கிராண்ட் மாஸ்டரை இப்படி கிண்டி கிழங்கு எடுக்கறீங்களே.. பாவங்க அவர்.//

என்ன பண்ணறது கவிதை காதலன்,000 : நினைச்சவர் அப்பிடி பட்ட நபரே

டிலீப் said...

//ம.தி.சுதா said...
.//

மதி டொட் டா ?? சிட்டியா நீங்க

sivatharisan said...
This comment has been removed by the author.
THIRUBUVANAM said...

காமெடி நன்று .
ஆனாலும் அடுத்தவரை தாக்கி காமெடி செய்வது சரியானசெயலாகாது என்பது எனது எண்ணம்.
நான் அவரது ரசிகன் அல்ல ! விஜய் எனக்கு பிடிக்காத நடிகருமில்ல ! ஆனாலும் பில்லா , சிட்டிசன் , அமர்க்களம் ,வில்லன் , ரெட், வாலி , தீனா என அவரது படங்களில் பாராட்டும்படி நல்ல அம்சங்கள் இருக்கின்றன மக்களும் ரசித்திருக்கின்றார்கள் .ஆனால் இது போன்ற காமெடிகளை எழுதும் ரசிகர்கள் தங்களின் தலைவர்? படங்களின் யதார்த்த நிலையை உணர்ந்து தான் எழுதுகிறார்களா? மைனா பட பாடல் வெளியீட்டில் கமல் சொன்னது தான் இப்போதைய தேவை நல்ல படங்களை பாராட்டுவோம் கெட்ட படங்களை புறக்கணிப்போம்

sivatharisan said...

தலக்கு யாரும் ஆப்படிக்க முடியாது நண்பா நம்ம தல அஜித் small change

THIRUBUVANAM நன்றி கருத்து 100% சரி நல்ல படங்களை ஊக்கப்படுத்துவோம் யார் நடிகை நடிகையானாலும் கதைக்கு நடிப்பும் நன்றாக இருந்தால்

டிலீப் said...

இது நகைச்சுவைக்காக மட்டுமே. நடிகனை தாக்கி நான் இதை போடவில்லை.....
இதை விட எவ்வளவு நகைச்சுவையாக நடிகர்களை பற்றி பதிவிடுகின்றர்களே....

sivatharisan said...

நகைசுவையாக பதிவிடட்டும் ஆனால் நண்பர் என்ற வகையிலே இதை குறினேன் நான் ஒரு அஜீத் ரசிகன்

orin said...

ahahaaaaaaaaaaa super super

டிலீப் said...

//sivatharisan said...
நகைசுவையாக பதிவிடட்டும் ஆனால் நண்பர் என்ற வகையிலே இதை குறினேன் நான் ஒரு அஜீத் ரசிகன்//

நண்பா நான் உன்னை கூறவில்லை..பொதுவாக கூறினேன்

டிலீப் said...

//orin said...
ahahaaaaaaaaaaa super super//

சூப்பரோ சூப்பர்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.