அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


"சீனாவை முன்மாதிரியாக கொண்டு மற்றைய நாடுகளும் செயற்பட்டால் இவ் உலகம் சுவர்க்கமாக விளங்கும்"

கீழே காணப்படும் படங்களை பாருங்கள் நாடாளமன்ற விவாதங்களின் போது இடம் பெறும் சண்டைகள்….

TURKEY


MEXICO


SOUTH KOREAUKRAINE


RUSSIA
ITALYTAIWANINDIA


அட ....சீனர் எல்லாத்திலும் வித்தியாசம் என்றது இதுவா???
கீழே கொஞ்சம் பாருங்கோ....
விவாதங்களின் போது சீனா நாடாளமன்றத்தில் என்ன நடக்குது என்று பாருங்கள்

அமைதியான...

மகிழ்ச்சியான...

தொந்தரவு அற்ற...

தூக்கம்"இதுவும் மேடின் சய்னாவா..."
( Made in China )
 


Post Comment


8 comments:

Harini Resh said...

ஆஹா ஆஹா எங்க நாட்டிலையும் இப்படி இருந்தா நல்லா இருக்குமே :P

டிலீப் said...

//Harini Nathan said...
ஆஹா ஆஹா எங்க நாட்டிலையும் இப்படி இருந்தா நல்லா இருக்குமே :P//

ஆமா..ஆமா....
நம்ம நாட்டில சண்டை பிடிச்சும் ஒன்டையும் கிழிச்ச மாதிரி இல்ல
இதுல வேற சீனர் மாதிரியா??? மக்கள் பாவம்

ஹரிஸ் said...

ஹா..ஹா..

சூப்பர் தல..

டிலீப் said...

//ஹரிஸ் said...
ஹா..ஹா..

சூப்பர் தல//

தலயா.........???
போஸ் நான் தளபதி ரசிகன் lol

orin said...

hyoooooo hyooooooooooo mudiyalaaaaaa

டிலீப் said...

//orin said...
hyoooooo hyooooooooooo mudiyalaaaaaa//

ஏன் ஓரின் ??

வார்த்தை said...

:)

டிலீப் said...

//வார்த்தை said...
:)//

:):)

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.