அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

எலி வேட்டைபொரிச்ச எலி கறி ரெடி…..

மொசம்பியா நாட்டில் மடம்பா கிராம மக்களின் பிரதான தொழில் எலி வேட்டை.ஆப்பிரிக்கா நாடுகளில் நிலவும் வறுமை ஏழ்மை காரணங்களால் பெரும்பாலான மக்கள் இவ் தொழிலையே அவர்களது ஜீவனோபாய வேலையாக செய்கிறார்கள். ஒரு குச்சியில் எலி கறி 30 சதங்கள்.அதில் 6 தொடக்கம் 7 பொறித்த எலிகள் இருக்கும்.அதை தெரு தெருவாக விற்பதன் மூலம் எலி வேட்டைக்காரன் ஒரு நாளுக்கு 3 டொலர்களை வருமானமாக பெற்றுக்கொள்கின்றான்.

எப்போது ஆப்பிரிக்கா கண்டத்து நாடுகளுக்கு வறுமை பட்டினிலிருந்து விடியல் வரும்........

Post Comment


8 comments:

ம.தி.சுதா said...

மாப்பிள எனக்கம் ஒன்று அனுப்பேன்...

டிலீப் said...

மாம்ஸ் உங்களுக்கு இல்லாததா....
அட்ரஸ் கொடுங்க Home Delivery பண்றம்

Unknown said...

இதில Home Delivery வேறயா??

ஆச்சரியமான செய்தி

பதிவுக்கு நன்றி டிலீப்.

Unknown said...

//ம.தி.சுதா said...
மாப்பிள எனக்கம் ஒன்று அனுப்பேன்//

எங்க நண்பா பல நாளா காணோம் ??
நிறய வாசகர்கள் உங்கள் வாசலில் காத்துக்கிடக்கின்றார்கள்.

டிலீப் said...

தேவன் கருத்துக்கு நன்றி....
மம்ஸ் அவர்ட வேலையில Busy தேவன்

Harini Resh said...

ஆஹா இது என்ன உங்கட Side business சா டிலீப் ???
ஆச்சரியமான செய்தி
பதிவுக்கு நன்றி டிலீப்

Unknown said...

இவர்களும் மனித இனம்தான் என உலகுக்கு தெரியும்போதுதான் இவர்களது வருமை ஒழியும்.ஆனால் அமெரிக்கா ஏகாதிபத்தியம் இவர்களை உலகுக்கு காட்ட மாட்டார்கள்.யுனெஸ்க்கோ, ஐ நா, அம்னெஸ்டி இண்டெர்னேசனல்,இதெல்லாம் மயிர் பிடுங்கத்தான் லாயக்கு/

டிலீப் said...

//hms said...
இவர்களும் மனித இனம்தான் என உலகுக்கு தெரியும்போதுதான் இவர்களது வருமை ஒழியும்.ஆனால் அமெரிக்கா ஏகாதிபத்தியம் இவர்களை உலகுக்கு காட்ட மாட்டார்கள்.யுனெஸ்க்கோ, ஐ நா, அம்னெஸ்டி இண்டெர்னேசனல்,இதெல்லாம் மயிர் பிடுங்கத்தான் லாயக்கு//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி HMS

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.