அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube




ஒட்டவா சிறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரில் சிலர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட பெண்ணின் மேற்சட்டையை கழற்றியதுடன் அவரின் பிராவை கத்தரி கொண்டு வெட்டிய அசிங்கமான காணொளி சில நாட்களுக்கு முன் பகிரங்கமாக வெளியானது.






இந்த இழிவான செயல் கண்டு திடுக்கிட்டுள்ளதாக  போலீஸ் தலைமை அதிகாரி இன்று அறிவித்துள்ளார்.  இது குறித்து  தீவிர விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட சிறைக்காவலர்கள் மீது உடனடியாக நடவடிககை எடுக்கப்படுமென்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.


கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நடந்துள்ள இந்த சம்பவத்தின் காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது ஒட்டவா போலீசார் மீது பொதுமக்களுக்கு இருந்த நம்பகத் தன்மையை கெடுத்து விட்டது என்பதை ஒப்புக் கொண்டுள்ள போலீஸ் தலைமை அதிகாரி பொதுமக்கள் விசாரணை முடியும் வரையிலும் பொறுமை காக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





நன்றி : tamilcnn




Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.