அதே எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்து அந்த வேலையை செய்ய கிடைத்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்தவர்களும் உண்டு.
இன்று நாம் பார்க்க போவது அவ்வாறான ஓன்லைனில் எமது கணணியை ரிப்பயர்(Repair) செய்யும் வழிமுறையை…
நீங்கள் செய்ய வேண்டியது இங்கே கிளிக் பண்ணி Reimage Repair என்ற சாப்ட்வேரை டவுண்லோட் செய்து இன்டோல் பண்ணவேண்டியது மட்டுமே.
அதன் பிறகு அவ் சாப்ட்வேரை ரன் பண்ணி ஒன்லைனில் எமது கணனியில் காணப்படும் அப்பிளிகேஷன்கள் Errors களை பரிசோதிக்க வேண்டியது மட்டுமே.
இதன் விசேஷித்த அம்சம் என்னவேன்றால் 15 தொடக்கம் 50 நிமிடங்களுக்குள் அவ் சாப்ட்வேயர் தனது வேiiயை முடித்து கொள்வது.
எதாவது சந்தேகங்கள் இருந்தால் இவ் வீடியோவை பார்க்கவும்
0 comments:
Post a Comment