உலவு திரட்டிiயையும் தாக்கியுள்ளது மால்வேயர் வைரஸ்.கடந்த தினங்களுக்கு முதல் டமில்10 னை தாக்கிய இவ் வைரஸ் தற்போழுது உலவையும் விட்டு வைக்கவில்லை.
இன்று எனது பதிவோன்றை உலவில் வெளியிடுவதற்கு
ஓட்டுபட்டையை கிளிக் பண்ணினதும்
Warning:Visiting this site may harm your Computer
என்ற எச்சரிக்கை வருகிறது.
ஏன் இவ்வாறன வேலைகளை செய்கின்றார்கள்??
3 comments:
நெட் பூச்சிகளின் விஸ்வரூப தாக்குதளால் உலவு தடை செய்யபட்டுள்ளது.
உலவு நாளை முதல் வழக்கம்போல் செயல்படும் தோழா..............
உங்கள் மீள்வருகையை எதிர்ப்பார்த்துள்ளோம்
நன்றி
...............
ஆமாம்...நானும் பாதிக்கப்பட்டேன் நேற்று tamil10 இல்!!
Post a Comment