ஒரு தமிழ் படத்தை ஹிட்டாக்கனும் என்ற நான் சொல்லுற பார்மிலாவ (Formula) செய்து பார்த்திக என்ற படத்தை சூப்பர் ஹிட் ஆக்கலாம்
இப்படி தானே இவ்வளவு நாள் எங்கள் திறமையான இயக்குனர்கள் செய்து இருக்கிறார்கள்.
இதுதான் அந்த பார்மிலா
ஹாலிவுட் படத்திலிருந்து கதை கொப்பி பண்ணனும்
+
தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு கதையை மாத்தனும்
+
இளம் நடிகையை படத்தின் ஹிரோயின போடனும்
+
6 பாடல்கள் 2 சண்டை
=
அப்புறம் என்ன படம் சூப்பர் ஹிட் தான்
இதோ சில சிறந்த தமிழ் படங்கள்
எந்திரனுமா ??????????????????????
2 comments:
Why are you jumping to conclusion without seeing ROBO?!!which is not yet released. Wait for it before you make your final statement, half cooked crook
Suuuuuuuppppppppppper Dileeeeeeeeeeeepp
அப்படிப் போடு போடு போடு ...........
Post a Comment