பல மில்லியன் கணக்கான நட்சத்திரக்கூட்டங்களை (கலக்ஸி) கொண்ட இந்த அண்டத்திலே பூமியில் மட்டும்தான் அறிவு சார்ந்த உயிரினம் வாழ்வதாக சொல்வது ஒரு வகையில் இறுமாப்பே. ஆனால் இத்தனை கோடி நட்சத்திரத்தில் ஒரு நட்சத்திரக்குடும்பத்திலாவது உயிரினம் வாழாமல் இருக்காது என்பது உன்னிப்பாக கவனிக்கப்படவேண்டிய கருத்தே. எனினும் மனித சிந்தனைகளுக்கு உட்பட்ட ரீதியில் ஏலியன்ஸ் என்ற ஆச்சரியக்குறியோடு வரும் தகவல்கள், படங்கள் அனைத்தும் ஏமாற்றுவித்தையே.
என்னை பற்றி ??
Well, Actully Say...
அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும்
நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க)
நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம்.
படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள்.
என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.
1 comments:

Post a Comment