சுவிஸ் மக்களை பொறுத்தவரை இது ஒரு மாபெரும் சாதனையாகவே கருந்துகின்றனர்.ஒரு மலை கூடைந்து அதன்னுடாக போக்குவரத்துக்கு ஏற்ற பாதையை நிர்மாணிப்பது ஓர் கடினமான விடயமே.
ஆனால் தங்களால் சாதிக்க முடியும் என்பதை நிருபித்து உள்ளனர் சுவிஸ் பொறியிலாளர்கள்.
சுவிட்சர்லாந்தின் கோதார்ட் ரயில் சுரங்க பாதை 57 மீற்றர் நீளமுடைய சுரங்கப் பாதையை நிர்மாணிப்பதற்கு சுமார் 14 ஆண்டுகள் தேவைப்பட்டதாகத் தெரிவிக்கப்படு இருந்தது.ஆனால் தற்பொழுது சுரங்கத்தை நிர்மாணிக்கும் பணிகள் வெற்றிகரமாக பூர்த்தியாகியுள்ளதென தெரிவித்துள்ளனர்.
57 கிலோமீற்றர் தூரமான சுரங்க பாதையை நாட்டின் மாபெரும் சொத்தாகிய அல்பஸ் மலையின் எழில் மிகு அழகுக்கு எந்த பாதிப்பும் ஏற்படதாவாறு அல்பஸ் மலையுடான சுரங்க பாதையை அமைத்துள்ளனர்.
இந்த சுரங்கப் பாதையின் வழியாக மிக விரைவாக ரயில்கள் பயணிக்கவும் , இதனால் பயண நேரத்தை வெகுவாக குறைக்க முடியும்.
ஜப்பானிய தீவுகளை இணைக்கும் செய்கன் சுரங்க ரயில் பாதைiயும் (53.8 கிலோ மீற்றர்) மற்றும் இங்கிலாந்துக்கும் பிரான்ஸிற்கும் இடையிலான சுரங்க ரயில் பாதையையும் (50 கிலோ மீற்றர்) விட கோதார்ட் ரயில் பாதை நீளமானதென்பது குறிப்பிடத்தக்கது.
1 comments:
Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com
Post a Comment