சரிவுப்பாறைகள் அல்லது மிதக்கும் கற்கள் என அழைக்கப்படும் நகரும் பாறைகள் கலிபோனிய சாவு பள்ளத்தாக்கு தேசியப்பூங்காவினின் பனாமின்ட்
( Panamint) மலைகளில் அமைந்துள்ள பருவகால வற்று ஏரியான ரேஸ்ட்ரெக் ப்ளேயா (Racetrack Playa) வில் கண்டுப்பிடிக்கப்;பட்ட தரைத்தோற்ற அம்சமாகும்.
இப்பாறைகள் எந்தவித மனிதனதோ அல்லது மிருகங்களினதோ தலையீடின்றி ப்ளேயாவின் மேற்பரப்புற்கு மறுப்பக்கதில் நகரும் போது தமக்கு பின்னால் நீண்ட சுவடுகளை பதித்து நகர்ந்து செல்லும்.
இவ் ரேஸ்ட்ரெக் பாறைகள் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறைதான் நகர்வதோடு நிறைய தடங்கள் பதிவிருப்பது மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு மாத்திரமே.வழவழப்பான கீழ்பகுதியை கொண்ட பாறைகளை சுற்றிக் கரடுமுரடான கீழ்பகுதியை கொண்ட பாறைகள் நேர் நேரான தடங்களை விட்டுச்செல்லும்.
ப்ளேயாவின் தெற்கு அந்ததான் 850 அடி (260மீ) உயர கருங்குன்றுகளிளேயே பெரும்பாலான நகரும் கற்கள் உருவாகின்றன. ஆனாலும் சில பாறைகள் அன்டசன்ட் (adjacent) சரிவிலுள்ள எரிமலையியே தோன்றுகின்றன. பொதுவாக இச் சுவடுகள் 10-100 அடி நீளமாகவும் 12 அங்குலம் (8-30cm) பரந்ததாகவும் சாதாரணமாக 1 அங்குலத்திற்க்கு(2.5 cm) குறைவான ஆழமாகவும் காணப்படும்
இப்பாறைகளின் மேலான இயற்க்கை சக்தியின் சிக்கலான நகர்வு தொடர்பாக நிறைய ஊகங்களும் சாத்தியமான விளக்கங்களும் காணப்படுகின்றன. தரைத்தோற்றவியளாளர்ளது கூடுதலான எழுமாற்றுகள் இக்கற்கள் நகர வேகமாக வீசும் காற்றும் அமமண்ணின் ஈரப்பதனும் கூட பங்களிப்பு செய்வதாவதாகவே அமைகின்றது.
இருப்பினும் சில கற்கள் மனிதர்களைப் போன்றே பாரமாக இருப்பதால் காற்றினால் நகர்வது சாத்தியமில்லை என சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.இருப்பினும் இரண்டு கோட்பாடுகளுமே சரியாக ஒன்றுக்கொன்று நேர் நேராக இருக்கும் இரு பாறைகளும் எவ்வாறு எதிரெதிர்திசையில் நகர்கிறது என்றோ விளக்கமளிக்கவில்லை. இதுவரை விளக்கமளிக்க எடுக்கப்பட்ட ஒவ்வாரு முயற்ச்சியும் போதாததாகவும்
முழுமையான எதிர்வு கூறல்களுமேயாகும்.அதனால் இந்த நகரும் பாறைகளின் மர்மம் இன்னும் தொடர்கிறது.
0 comments:
Post a Comment