அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



இன்டர்நெட்டில் அடிக்கடி நுழைபவரா நீங்கள் இலவசமாகக் கிடைக்கின்ற எல்லா Software களையும் பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்ளு தெரியாமல் உங்கள் தகவல்கள் திருடப்படுகின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நீங்களே முன்வந்து உங்களை பற்றி கொடுக்கிற தகவல்கள் மூன்றாவது நபருக்குத் திருட்டுத்தனமாக வழங்கப்படுகின்றன என்பதை புரிந்துகொள்ளுங்கள்.



புரோக்கிராம்களால் உங்கள் தகவல்கள் கைப்பற்றப்படுகின்றன.


இன்டர்நெட்டில் இருந்து நீங்கள் இலவசமாக டவுண்லோட் செய்கின்ற பெரும்பாலான புரோக்கிராம்கள் Shareware,Demoware,Freeware மற்றும் Adware ஆகிய பிரிவுகளில் ஒரு பிரிவின் கீழ்வரும்.இவற்றுள் Adware என்பதுதான் சந்தேகத்திற்கு இடமான  Software .Advertisment + Software என்பதன் சுருக்கமே Adware.எனவே இந்த Software ஜ உங்கள் கம்ப்யூட்டர்களில் நிறுவும் பொழுது பல விளம்பரங்கள் வரும்.உங்கள் தனிப்பட்ட விபரங்கள் அப்படியே இந்த நிறுவனங்களுக்கு அந்த ளுழகவறயசந ஆல் அனுப்பக்கூடும்.


நிறுவுகின்ற Software இயங்க வேண்டுமானால் அவற்றைத் தயாரித்த நிறுவனங்ளில் சென்று உங்களைப் பதிவு செய்யக் கட்டாயப்படுத்துவார்கள். Registration for software Activation என அழைக்கப்படுகின்ற இந்த செயலை மேற்கொள்ளும் பொழுது உங்களை பற்றிய விபரங்களை கை மாறலாம்.

வெப்தளங்களால் உங்கள் விபரங்கள் திருடப்படுகின்றன



பல வெப்தளங்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் என்ன செய்கிறீர்கள்? எந்த லிங்கினைக் கிளிக் செய்கிறீர்கள்? என்பவற்றை வைத்த உங்களை எடை போட்டுவிடும்.உங்கள் ரசனைக்கேற்ற விஷயங்கள் அடங்கழய குப்பை மெயில்களை உங்களுக்கு அனுப்ப வழிவகுக்கும்.

1x1 பிக்ஜஸல் அளவு கொண்ட இமேஜ் ஒன்றை பக்கத்தில் நுழைத்திருப்பார்கள்.அந்தப்படத்தை நீங்கள் கவனிக்கவே மாட்டீர்கள்.ஆனால் அதனுள் Scripting Code மறைந்திருக்கும்.அது வேவு பார்க்கும்.




Post Comment


3 comments:

rammohan said...

என்ன சார் பயமுறுத்துறீங்க...
How to identify and prevent this?

niro said...

gd information thanks.

டிலீப் said...

@ rammohan ஒரு நல்லது இருந்தா கெட்டதும் இருக்க தானே செய்து

@ niro thxxx

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.