அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


Farveez Maharoof wrecked India with a hat-trick

இலங்கை மற்று இந்திய அணிகளுக்கிடையலான போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் மஹரூப் அசத்தலான ஹெட்ரிக் சாதனை படைத்துள்ளார். இப் போட்டியில் 05 விக்கெட்டுகளை கைப்பறியுள்ளதோடு மூன்று ஹெட்ரிக் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 

ஜடேஜா, பிரவின் குமார், சகிர் கான் ஆகியோரை தொடர்ந்து விக்கெட் இழக்க செய்தன் மூலம் இச் சாதனையை படைத்துள்ளார்.இதில் முக்கிய விடயம் 189 கு 4 விக்கட்டுகளை இழந்து இருந்த இந்தியா மிகுதி 6
விக்கட்டுகளை 20 ரன்களுக்குள் இழந்தமை ...The Sri Lankans gather around hat-trick hero Farveez Maharoof


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.