அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

படிமம்:Andamanen(Satellitenaufnahme).jpg

இந்தியாவின் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் இன்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:21:48 (திங்கள் 19:51:48 UTC), நேரத்தில் 6.4 அளவு நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வு நிலையம் (USGS) அறிவித்துள்ளது.
படிமம்:6.5 Andaman Islands earthquake map.jpg
நிலநடுக்கம் இடம்பெற்ற பகுதி
127.7 கிலோமீட்டர்கள் (79.4 ஆழத்தில்) இடம்பெற்றுள்ள இந்த நிலநடுக்கம் அந்தமான் தீவுகளில் போர்ட் பிளையர் நகரில் இருந்து தென்கிழக்கே 120 கிலோமீட்டர் தூரத்திலும், நிக்கோபார் தீவுகளில் வடக்கே மோகியன் நகரில் இருந்து 350 கிமீ தூரத்திலும், பாங்கொகொக்கில் இருந்து தென்மேற்கே 795 கிமீ தூரத்திலும் மையம் கொண்டிருந்தது.

இறப்புகள் அல்லது சேதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. உள்ளூர் பகுதியில் மிகச் சிறிய அளவு 
ஆழிப்பேரலை இடம்பெறுவதற்கு சாத்தியங்கள் இருப்பதாக ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய அளவு சுனாமி இடம்பெறமாட்டாது.


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.