ஒரு ஊரிலே ஒரு பெரிய வியாபாரி வந்து தங்கி இருந்தாரு. அவர் ஒரு நாளு அந்த ஊருல இருக்குற எல்லார் கிட்டேயும் ஒரு அறிவிப்பு செஞ்சாரு.
அதாவது அவர் குரங்கு வியாபாரம் பண்ணப்போறதாவும் ஊருல இருக்குற எல்லாரும் அவர் கிட்டே குரங்கு பிடுச்சு குடுக்கலாம்னும், அப்படி குடுக்கற ஒவ்வொரு குரங்குக்கும் அவர் 10 ரூபாய் குடுக்கறதாகவும் சொன்னாரு..
இத கேட்ட ஊரு மக்கள், அவங்களால முடிஞ்ச அளவுக்கு காட்டுல போய் குரங்கு புடுச்சி இந்த வியாபாரி கிட்டே குடுத்து காசு வாங்கிகிட்டாங்க. கிட்ட தட்ட ஒரு வாரம் ஆச்சு.. எல்லாருக்கும் குரங்கு பிடிக்கறதுல நாட்டம் குறைஞ்சி போச்சு.. இப்ப அந்த வியாபாரி, ஒவ்வொரு குரங்குக்கும் 20 ரூபாய் குடுக்கறதா சொன்னாரு... உடனே எல்லாருக்கும் ஆர்வம் வந்து திருப்பியும் காட்டுக்கு போய் முடிஞ்ச அளவு குரங்கு பிடிச்சு அந்த வியாபாரி கிட்டே குடுத்து பணம் வாங்கிகிட்டாங்களாம் .
குடுங்க.. அப்படி பிடிக்கற குரங்குக்கு.. இந்த வாட்டி 50 ரூபாய்
குடுக்கறேன்னு... நான் வர வரைக்கும் இந்த பிடிச்ச குரங்க எல்லாம்
பாத்துக்க என்னோட P.A. வை விட்டுட்டு போறேன்னு சொன்னாராம்.
மக்களுக்கு எல்லாம் அப்படியே Tension ஆயிடுச்சு.. என்னடா இது இப்போ ஊருலேயும் ஒரு குரங்கு கூட இல்ல... காட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல.. இப்ப பாத்து இந்த வியாபாரி 50 ரூபாய் குடுக்கறேன்னு சொல்லறாரே... என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தாங்களாம்..
அப்போ பாத்து அந்த வியாபாரியோட P.A. வந்து ஊரு மக்கள் கிட்டே சொன்னாராம்.. இங்க பாருங்க.. உங்களுக்கோ பிடிக்க குரங்கு இல்ல.. இங்க நீங்க பிடிச்சு வெச்ச குரங்கு எல்லாம் பத்திரமா என்கிட்டதான் இருக்கு.. என் முதலாளி வர்ரதுக்குள்ள இந்த குரங்கை எல்லாம் 35 ரூபாய்க்கு வாங்கிக்கோங்க.. அவர் வந்தவுடனே இதை எல்லாம் 50 ரூபாய்க்கு
வித்துடுங்கன்னு சொன்னாராம்..
திருப்பியும்... ஊர் மக்கள் எல்லாம் அவங்க பிடிச்சு குடுத்த குரங்கையே 35 ரூபாய்க்கு வாங்கினாங்களாம்.. சரி நமக்கு எதுவும் நஷ்டம் இல்லையே.. எப்படியும் அந்த முதலாளி வந்த வுடனே இதை எல்லாம் 50 ரூபாய்க்கு வித்துடலாம்என்ற எண்ணத்தோட...
இப்போ ஊருக்கு போன முதலாளியும் திரும்ப வரல.. அவரோட P.A. வும் எஸ்கேப்பு.... ஊரு full - ஆ இப்போ குரங்கா தான் இருக்கு...
விளங்கிட்டுதா ஷேர் மார்க்கெட் பிஸ்சினஸ்....
ஏதாவது டவுட் இருந்தா தயங்காமா கேளுங்கோ.....
24 comments:
:)
hm nalla idea than Dileep.
yatharthamana unmayai nagaichuwayai solli puriyawachirukkeenga Vazhthukkal :)
நன்றி ஹரிணி ....
சிலருக்கு அவங்களுக்கு புரிற மொழில சொன்ன அவர்களுக்கு விளங்கும் .So இது ஒரு Method
nalla villakkam thantheenka rompa nanri...................
Ur Most Welcome Niro
good, nice story and good advice to all... Kumaran
poda tubik
story sonnathu vanthu oombu.
thanks 4 ur idea.naanum oru kurangu viyabaram panna poraen.anegama first kurangu neegatha....
ahahhaha nana ??? en ena vida super kurnaku kittaikum try pani parungooooooo
பயங்கர விளக்கம்.. சூப்பர். உண்மையும் கூட..
//பிரியமுடன் ரமேஷ் said...
பயங்கர விளக்கம்.. சூப்பர். உண்மையும் கூட.//
சில பேருக்கு விளங்கி கொள்ளற மாதிரி சொல்லி கொடுத்தால் விளங்கி கொள்வார்கள்.
இது அதேமாதிரி ஓர் வழி தான் இது ரமேஸ்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ரமேஸ்
Romba nallavae purinjupochu ... nice one
//suki said...
Romba nallavae purinjupochu ... nice one//
ஒ....எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
பயனுள்ள தகவல் , என் முகவரிக்கும் வந்து செல்லுங்கள்..
கழுகின் கால்களில் மாட்டிய ஆடு! பெங்குவின் -வாழ்வியலும் வளர்ச்சியும் -படங்களுடன்,ஸ்ட்ரோக்.
http://jskpondy.blogspot.com/
Super Comments
Romba Nalla Sonnanga
By
Manikandan
super story...... nice meaning
suhitha,
Very Nice story.More person understand our suition.
Nalla arumaiyana Story, Alagana Vilakam
Very Good story to all - suresh
muyartchiku vaalthukkal.
share market endral enavendru theriyatha ungaluku
indiavin porulatharam ungal vazhvin ethirkalam endru theriya pokirathu
allam theriyamal kalai viduvitu pesukirara mr.dileep sir
pls learn for share market (best investment + safe to inflatio your money)
மிகத் தெளிவான விளக்கம்.
நன்றி.
உங்களது எளிமையான கதைக்கும், மிக அருமையான எச்சரிக்கைக்கும் நன்றி.
www.padugai.com
Thanks
Post a Comment