அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



உலகில் பிரபல்யமான தேடு இணையத்தளமான கூகுள் இணையத்தளம், 'கூகுள் மீ' (Google Me) என்ற சமூக இணையத்தளம் ஒன்றை இரகசியமாக உருவாக்கி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.



சமூக இணையத்தள கண்டுபிடிப்புக்களில் பிரபலம்பெற்ற எடம் டி ஏஞ்சலோ (Adam D'Angelo) கருத்து தெரிவிக்கையில், நம்ப தகுந்த வட்டாரங்களில் கிடைக்கப் பெற்ற உண்மையான தகவல் இது எனத் தெரிவித்துள்ளார்..

டுவீட்டர் இணையத்தளத்தைப் போன்று 'கூகுள் பஸ்' (Google Buzz) என்ற இணையத்தளம் முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த கூகுள் பஸ் (Google Buzz) ஊடாக ஜீமெயில் மின்னஞ்சலை பாவிக்கும் ஒருவர், தனக்கு தேவையான புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள் போன்றவற்றை இதன் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும்..

கூகுள் நிறுவனமானது ஏற்கனவே ஒர்கியூட் ( Orkut) என்ற சமூக இணையத்தளத்தையும் உருவாக்கி இருந்தது. இது 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த ஒர்கியூட் ( Orkut) இணையத்தளம் இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளில் பிரபல்யம் பெற்றது. ஆனால் இது ஒரு சாதாரண காரியமல்ல எனவும் இது ஒரு சவால்மிக்க பீடம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



Post Comment


5 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்ல பதிவு

அருமை.....

தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்துக்கள்.....

vino said...

இந்த விடயம் புரளி என்று எங்கேயோ படித்து இருக்கிறேன். இது உன்மையாகிவிட்டால் wave-ன் கதி என்னாவது?

Anonymous said...

நல்ல பதிவு

Anonymous said...

சகா..
உங்க Blog ல் நிறைய தகவல்கள் இருக்கு. அதை எங்களுக்கு தெரிவித்தமைக்கு நன்றி.

ஒரு வேண்டுகோள் :

உங்கள் Blog ல் Home page ல், Animation, Flash player எல்லாம் இருக்கிறது. அதனால் Blog Load ஆக Late ஆகுது. தகவல்கள்களை படிக்க உள்ளே வருபவர்களுக்கு இது இடைஞ்சல் கொடுக்க வாய்ப்பு உள்ளது. அது என்னனு பாருங்க..
நன்றி

டிலீப் said...

நன்றி குமார், உங்கள் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.