என்னை பற்றி ??
Well, Actully Say...
அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும்
நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க)
நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம்.
படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள்.
என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.
3 comments:
:))
enna koduma ithu?????????'
yya kodumajooo kodummaaaa
Post a Comment