எல்லாரும் கேட்குறாங்க ஏன் நான் இப்படி Smoke பண்ணுறன் என்று
நான் இப்படி தான் இருந்தனான் நானும் என்ட படிப்புமென்று
அவள காணும் வரை ...
அவள எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது ....எவ்வளவு பொய் சொல்லி
இருப்பன்.
Example.....: நீ ரொம்ப அழகாய் இருக்குற என்டு
நான் அவளுக்கு மிகவும் பெறுமதியான Gift கொடுத்தன் Valentines day
நான் குடுத்த Gift அவள் அப்பிடியே Shock ஆகிட்டால்.....
அவள் என்ட லவ்கு ஓகே சொல்லிட்டால்........
இரவுள்ள அவளோட கதைக்க Start பண்ணினன் என்ட Morning தான் Stop
பண்ணுவன் .அப்புறம் என்ன Office ஒரே கொட்டாவி தான்
நான் Girl Friend கூட சுத்த போனா என்ற Friends இப்படி தான் ஒரு மாதிரிய
பொறமைல பாத்துடு இருப்பான்கள்
அவங்கள் அப்படி பாக்கைக நான் இப்படி Pose குடுப்பன்
கடைசியா அவள் எனக்கு இந்த Rose வச்சுக்கோ காதுல எண்டு சொல்லிடு
அவள் Escapeeeeeeeeeeeeeeeeeee................
எனக்கு ஒண்டுமே புரியல என்ன பண்றது எங்க போறது என்று ............
ஒரு முடிவுக்கு வந்தன் அவள மறக்கணும் என்ற இதுதான் சரியான மருந்து .
So Start பண்ணினன் குடிகையும் ,தம் அடிகையும்..
2 comments:
so sad......... :(
y sad niro sumaa adicha kicku arummmmmm
Post a Comment