
நாளைக்கு க.போ.த.உயர்தர Exam ஆரம்பமாகுது.
So Exam எழுதும் நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
நான்A/L Exam எப்படி எழுதினன் என்பதை என் உடன் பிறவா தம்பி,தங்கைமாருக்கு சொல்றன் ஓழுங்கா கேளுங்கோ.
கீழ Mouse ச Scroll பண்ணுங்க

Exam Pass ஆகனும் என்ட முதல்ல
Pen ன கொண்டு போங்க All Subject Pass................
Pen இல்லாம நீங்க Exam Hall ஒன்டுமே
கிழிக்க முடியாது
டிப்ஸ் பிடிச்சிருந்தா Vote போடுங்க
நன்றி வணக்கம்
2 comments:
நம்ம நண்பன் ஒருவன் பரீட்சை நேர அட்டவணையில் 13 .00 மணி என்று எழுத்யிருப்பதை பார்த்து ஆஹா.... இது 3 .oo மணியைதான் தவறி 13 என்று எழுதியிருக்கிறார்கள்., என்றெண்ணி 3 மணிக்கு வந்தான் ..
ஆஹா..... ஆஹா........
Post a Comment