அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


ஓ…..என்னமா பூமி சுற்றுது….
இப்ப தான் புட்போல் வேர்ல்ட் கப் (Football World  Cup) முடிஞ்ச மாதிரி இருக்கு அதுக்குல அடுத்த வேர்ல்ட் கப் ( 2014 ) வந்துட்டு…
இந்த முறை புட் போல் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகி முதல் தடவையாக,விளையாடிய எல்லா மச்சிலாயும் (Match) வெற்றி கொடி நாட்டி இந்தியா அணி பைனலுக்கு வந்து இருக்கிறது.இந்த முறை பைனல இந்தியா டீம் மோத போற டீம் பல தடவை கப்ப தூக்கிய பிரேசில் .இந்தியா டீம் பார்க்கனும் என்டா Scroll பண்ணுங்க கீழ......மிகவும் திறமைசாலிகளை கொண்டதென்இந்திய நடிகர்களை அனுப்பி இருக்கு இந்திய புட்போல் சங்கம்.

இந்தியா டீம் கப்டன் T.R

பரபரப்பா இருக்கு இந்த டைமிலா ஓக்டோபஸ் ஜோசியம் வேற 

சொல்லுங்க பார்க்கலாம் யாரு இந்த முறை கப்ப எடுப்பாங்கயென்றுஅட நம்ம இந்தியா டீம்………

நாளைக்கு தான் பைனல்…
தூக்கமே வருது இல்ல T.R க்கு, ஏன் என்டா எப்பிடியாவது கப்ப எடுக்கனும் என்ற வெறில இருக்குறார்.

 கனவுல சில காட்சிகள் காண்கிறார் T.R.……….
 இந்தியா பைனல வெல்லனும் என்ற என்ன என்ன பண்ணனுமென்று……
என்ன காட்சிகள் என்று பார்க்கனுமா ??இதுதாங்க அந்த காட்சி

இந்தியா கப்ப எடுத்ததா ???
நான் யாருக்குமே கப்ப விட்டு கொடுக்க மாட்டன்
 ஏய் டண்டணக்கா டணக்கு ........


தல (அஜித்) வந்துட்டாரு அண்ணே எழும்புங்க….
மச்சுக்கு(Match) போகனும்……

** கனவு நனவாக தகவல் உலகத்தின் வாழ்த்துக்கள் **
Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.