
திரைக்கதைப்படி அஜித் கிராமத்தில் வசிக்கும் ஒரு மங்காத்தா[ரம்மி]
டீம் கப்டன் ! ஒரு முறை அஜித் ரம்மி ஆட மதுரை செல்கிறார்.
அங்கு எதிர் அணி காப்டனாக வரும் சிம்பு அஜித்தின் ஜோக்கர் அட்டை இரண்டையும் களவாடிபாம்பே செல்கிறார். .
அவரையும் அவர் ரம்மி களவாடும் கும்பளையும் தேடி பிடிக்கும் சி.பி.ஐ ஆபீசராக வருகிறார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுன்.
இக்கும்பலின் தலைவராக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மிரட்டும் காட்சிகள் சூப்பர்!
இறுதியில் அஜித்தின் ரம்மியில் இருந்த ஜோக்கர் அஜித்திடம் கிடைத்ததா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்!
இரு சூப்பர் ஸ்டார் அஜித்துடன் இணைவதால் இத்திரைப்படம் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மங்காத்தா "ஜோக்கர் இல்லா புளியாட்டம்"
2 comments:
தகவலுக்கு நன்றி, தல போல வருமா
தல போல வராது
ஜோக்கர் போல வரும்
இனி தல இல்ல "ரம்மி தல"
Post a Comment