இன்னைக்கு ஒரு நியுஸ் வாசிச்சன்,
"இலங்கை வீரர்களுக்கு நாகரீகம் தெரியாது"
நாகரீகமா நடக்குறதுல பெயர் போன நம்ம குக்குலி சாரி கங்குலி...
குக்குலி சொல்லி இருக்குறாரு
விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம். முதலில் அதை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை வீரர்கள் எப்போதுமே நாகரீகம் தெரியாதவர்கள். வெற்றி பெறும்போது ஆர்ப்பரிக்கும் அவர்கள் தோற்கும் நிலையில் இருந்தால், எது வேண்டுமானாலும் செய்வார்கள்.
சேவக் சதம் அடிக்கக்கூடாது என்று வேண்டுமென்றே ‘நோ பால்’ வீசி கிரிக்கெட்டை அவமதித்து விட்டார்கள். கேப்டன் மற்றும் சக வீரர்கள் சொல்லாமல் ரந்திவ் அப்படி செய்திருக்க மாட்டார். ஒரு முறை கண்டி டெஸ்டில் நான் 98 ரன் எடுத்திருந்தேன். அப்போதும் நோ பால் வீசி என்னை சதம் அடிக்க விடாமல் தடுத்தனர். இந்த மாதிரி வீரர்களை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும்.

ஜயோ இந்த கொடுமைய யாருட போய் சொல்வன்
வடிவேல் சொல்ற மாதிரி கொமடியா இருக்கு...
நாகரீகமாக மைதானத்தில் நடந்து கொள்வதில் 3 முறை ஜ.சி.சி விருது பெற்ற இலங்கை அணிய பற்றி இப்பிடி சொல்றானே.....ஜயகோ...
இந்தியா அணி மைதானத்தில் எப்பிடி நாகரீகமாக நடக்குத்து என்று நான் சொல்லவே மாட்டன்.ஏன் என்றா அதுட வல்லல் தானே உலகமே அறியுமே.
இலங்கை அணியின் நாகரீகத்தை பற்றி பேசுவதற்கு இந்தியா அணிக்கு அருகதையும், தகுதியும் கிடையாது.
ஒரு நோ- போல், ஒரு ரன்னுக்கு இவ்வளவு ஆர்ப்பரிப்பு தேவையில்லை...
0 comments:
Post a Comment