இந்திய அணி கேப்டன் டோனி சமீபத்தில் சாக்ஷியை திருமணம் செய்துக் கொண்டார்.
தற்போது இந்திய அணி இலங்கையில் விளையாடி வருகிறது. டோனி மனைவி சாக்ஷியையும் உடன் அழைத்து சென்றார்.
தற்போது இந்திய அணி இலங்கையில் விளையாடி வருகிறது. டோனி மனைவி சாக்ஷியையும் உடன் அழைத்து சென்றார்.
ஆனால் டெஸ்ட் போட்டி நடந்தபோது அவர் ஒருநாளும் மைதானத்துக்கு வந்தது இல்லை.
நேற்று தொடங்கிய 3 நாடுகள் போட்டியை பார்க்க அவர் முதல் முறையாக ஸ்டேடியத்துக்கு வந்தார். அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை.
நேற்று தொடங்கிய 3 நாடுகள் போட்டியை பார்க்க அவர் முதல் முறையாக ஸ்டேடியத்துக்கு வந்தார். அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை.
ஏனென்றால் நேற்று இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இந்திய அணி 7 விக்கெட்டை இழந்தபோது சாக்ஷி ஸ்டேடியத்தை விட்டு வெளியேறினார்.
4 comments:
Sir pavam shakshi
india team olunga play pannadhadhukku
awanga ena pannuwanga?:p
bad luck for indian team .
hehe hhee better luck nxt time
You are very very very very very very very very very very Brilliant.
for y Brilliant??
Post a Comment