
குளிர்ச்சியின் காரணமாக சந்திரனின் அளவு மிக மெதுவாக சுருங்கி வருவதாக சமீபத்தில் நடத்திய ஆய்வு வெளிப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது விண்வெளியின் மேற்பரப்பும் சுருங்கி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
அமெரிக்காவில் ஜியோ பிசிக்கல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை சூரியனின் செயல்பாடு வழக்கத்தை விட குறைவாக இருந்தது
இதனால் பூமியில் இருந்து 55 மைல் முதல் 300 மைல் வரை உள்ள விண்வெளி குளிர்ச்சி காரணமாக சுருங்கிவிட்டதாக கூறியுள்ளனர். உலக மக்களுக்கு இது அச்சுறுத்தலான செய்தி ஆக இருந்தாலும் செயற்கை கோள்களுக்கு இது இனிப்பான செய்தியாகும்
ஏனேனில் செயற்கைகோள்கள் விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து பூமியை சுற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்
0 comments:
Post a Comment