
மனித வாழ்க்கைக்கு பயன் படும் பலவித “ரோபோ”க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது சுவர்களில் மற்றும் மரங்களில் ஏறக்கூடிய ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவை 15 நிமிட நேரத்தில் 8 அடி உயர சுவர்கள் மற்றும் மரங்களில் ஏறக்கூடிய திறன் படைத்தவை.
இவற்றுக்கு “ராக்கர்” என பெயரிடப்பட்டுள்ளது. இவை மனிதர்கள் போன்று மலை ஏறவும், மனித குரங்கள் போன்று மரங்களில் ஏறும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த “ரோபோ”க்களை கண்காணிப்பு, பராமரிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளுக்கும் பயன்படுத்தலாம் என ரோபர்ட் தயாரிப்பாளர் வில்லியம் புரோவாஞ்சர் தெரிவித்துள்ளார்.
1 comments:
http://tamilchristianstudy.blogspot.com/
JESUS IS GOD
Avarai thavira yarum eilla kaduval endu iv ulakil
Post a Comment