
நாம் சில தளங்களை பார்க்கும் போது அழகிய கார்ட்டூன் அனிமேஷன்களில் அத்தளங்களை அலங்கரித்து இருப்பார்கள்.நாம் அதை பார்த்ததும் அவ் அனிமேஷன் பைலை டவுன்லோட் பண்ண எத்தனிப்போம் ஆனால் அதை டவுன்லோட் பண்ண முடியாமல் இருக்கும்.
கவலையை விடுங்கள் பயர்பொக்ஸில் இலகுவாக அதனை டவுன்லோட் பண்ணுவதற்கு ஒரு வழி உள்ளது.
முதலாவதாக பயர்பொக்சை ஓபன் பண்ணுங்கள்
அதன் பிறகு Tools Tab யை Click பண்ணி Page Info தெரிவு செய்யுங்கள்.
Page Info விண்டோவில் காணப்படும் Media என்பதை தெரிவு செய்யுங்கள்.
அதை Click பண்ணியதும் அதற்கு கீழாக Address என்று ஒரு லிஸ்ட் வந்திருப்பதை காண்பிர்கள்.
அதை Scroll பண்ணி பார்த்தால் Image, Background ,SWF என்று நிறைய File களை காண்பிர்கள்.
அதில் SWF File லை SWF File பண்ணி அதற்கு கீழாக காணப்படும் Save as பட்டினைClick பண்ணினால் உங்களுக்கு தேவையான SWF File கிடைக்கும்.
0 comments:
Post a Comment