அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

இலங்கை,இந்தியா,நியூசிலாந்து 3 நாடுகளிடையே நடைபெறும் முக்கோண தொடர் நாளை இலங்கையில் ஆரம்பமாகிறது.
இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோதவேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.


நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கருக்கு இந்தப்போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற டிராவிட், லட்சுமண், விஜய், அமித் மிஸ்ரா, முனாப்பட்டேல் ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர்.
ரவிந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், வீரட் கோக்லி, பிரவீண்குமார், நெக்ரா, ரோகித் சர்மா, திவாரி ஆகியோர் அணியில் இணைந்து உள்ளனர். காயம் காரணமாக காம்பீர் 3 நாடுகள் போட்டியில் ஆடவில்லை.

நியூசிலாந்து அணிக்கு ரோஸ் டெய்லர் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். முன்னணி பேட்ஸ்மேன் ரைடர் கடைசி நேரத்தில் விலகியுள்ளார்.

அணி விபரம்


இந்தியா: டோனி (கேப்டன்), ஷேவாக், சுரேஷ் ரெய்னா, வீரட் கோக்லி, யுவராஜ்சிங், ரோகித்சர்மா, தினேஷ்கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், திவாரி, ஆசிஷ் நெக்ரா, ஒஜா, இஷாந்த் சர்மா, பிரவீண்குமார், அபிமன்யூ மிதுன்,
நியூசிலாந்து: ரோஸ் டெய்லர் (கேப்டன்), குப்தில், ஹோப்சின்ஸ், பீட்டர் இகரம், நாதன் மேக்குல்லம், ஜேக்கப் ஒரம், டபி, வாட்லிங், ஸ்காட் ஸடைரிஸ், ஜித்திதன் பட்டேல், சவுத்தி, மில்ஸ், எல்லியாட், மெக்காய

இலங்கை: சங்ககரா (கேப்டன்) ஜெயவர்த்தனே, தில்சான், உபுல் தரங்கா, மேத்யூஸ், சமரவீரா, கபுகேந்திரா, சமர சில்வா, ரந்தீவ், மெண்டீஸ், மலிங்கா, குலசேகரா, பெர்னாண்டோ, ஹெராத், பெரேராPost Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.