அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube
மலர்க்கொத்துக்கள் , மெழுகுவர்த்தி ஒளி இரவு உணவு , கணக்கிலடங்கா பரிசுப்பொருட்கள் எல்லாம் இனி தேவையில்லை. 


பெண்களின் இதயத்தில் இடம் பிடிக்க சுலபமான வழி சிகப்பு சட்டை அணிவது தான் என்கிறது புதிய ஆராய்ச்சி. கடுஞ்சிவப்பு நிறத்தில் சட்டையோ அல்லது கழுத்துக்கச்சையோ அணியும் பையன்களே பெண்களால் அதிகமாக விரும்பபடுகிறான் என்கிறது இந்த ஆராய்ச்சி.

இதற்காக பல நாடுகளிலும் உள்ள பெண்களிடம் வெவ்வேறு நிற சட்டைகளை அணிந்தவர்களை கான்பித்து சோதனை செய்ததில் அநேகமாக அணைத்து பெண்களும் சிகப்பு சட்டைக்காரனையே தேர்ந்தெடுத்தது தெரிய வந்தது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதற்கான ஒப்பீட்டுப் படங்களையும் வெளியிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

மன உறுதி கொண்ட ஆண்களையே பெண்கள் விரும்புவதாகவும் சிகப்பு வண்ணம் அதை பிரதிபலிப்பதால் பெண்கள் சிகப்பு சட்டைக்காரர்களால் எளிதில் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள் என்கிறார் மருத்துவர் ஒருவர். எது எப்படியோ ஆண்கள் இனி பெண்களுக்காக வீண் செலவுகள் செய்ய வேண்டியதில்லை. தினமும் சிகப்பு சட்டை அணிந்தால் போதும்.Post Comment


4 comments:

Harini Nathan said...

ha ha appadiya:p
ya unmaithan he he he

Sweatha Sanjana said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

sivatharisan said...

ஆகா இது ஒரு நல்ல அட்டகாசமான தகவல். அப்ப இனி சிகப்பு சட்டை விலை அதிகரிக்கும் முன்பே நம்வும் வாங்கணும்.

Dileep said...

heheh ummai than thush

Siva @ நான் ஏற்கனவே வாங்கிட்டன்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.