
நேற்று இலங்கையுடன் நடைபெற்ற இறுதி போட்டியில் பிரவின் குமார் அவுட்டானதன் பின்பு தோனி சிங்கில் ரன்ங்களை எடுப்பதை தவிர்த்து வந்தார்.மற்ற பேட்ஸ்மன்களுக்கு பேட் பண்ணுவதற்கு ஏன் வாய்ப்பளிக்கவில்லை??
தோனி இப்படி நினைச்சு இருப்பாரோ ???
* நான் அடிச்சா 4 இல்ல 6 தான் சிங்கில் எல்லாம் வேஸ்ட் மச்சி…
* எவ்வளவோ பண்ணிட்டம் இதையும் ஒருக்காக பண்ணிபார்போம்
(140 போலுக்கு 67 ரன் எடுக்குறது)
* Match தானே தோக்குறது என்டாச்சு அப்புறம் ஏன் சும்மத ஓடி
Energy வேஸ்ட் ஆக்கனும் என்டு நினைச்சரோ??
Good Thinking Dhoni....................
1 comments:
தோனி சாரே ஒங்க டீமுக்கு கொஞ்சம் மீன் வலை வாங்கிக் கொடுங்க கிரிக்கட்தான் தேறது இதாவது தேறுதா பாப்போம்.
Post a Comment