தனது 800வது விக்கெட்டை சாதனையை பதிவு செய்தார்.
நானும் இப்ப எடுப்பார் என்று என்ட வேலையையும் பார்க்கமா டீ.வியவே
4 மணி நேரமா பார்த்துட்டு இருந்தன்.
எனக்கு அதுக்குல்ல இன்னுமொரு பயம் அட மாலிங்க விக்கெட் எடுத்துருவனோ என்டு….
ஏன்னேன்றா ?? மாலிங்க பந்து வீச வந்தா எப்பிடியும் இந்தியா பேட்ஸ்மன்ட்ட மிடில் விக்கெட்; 1Km தூரம் பறந்து போயிடுமென்று…
(கொஞ்சம் ஓவரா போச்சோ)
ஆனா நம்ம முரளி நான் எப்பிடியும் 800வது விக்கெட் எடுக்கனும் என்ற வேகத்திலேயே பந்த போட்டுட்டு இருந்தார்.ஆனா ஒன்ற சொல்லனும் சார்மா மிக நேர்த்தியாக முரளியின் பந்துகளுக்கு பேட் பண்ணினார்.
கொஞ்சம் மூத்த வீரர்கள் சார்மாட எப்பிடி பேட் பண்ணறது தெரிஞ்சு கொள்ளரது நல்லது என்று நினைக்கிறன்.
கடைசியாக முரளி யாருமே முறையடிக்க முடியாத 800 விக்கெட் எடுத்து தான் உலகின் சுழல் மன்னன் என்ற சாதனையை நிலைநாட்டிட்டார்.
ஆட்டம் தொடர்ந்து நடக்குது …
இலங்கை அணிக்கு 96 ஒட்டங்கள் எடுக்க வேண்டும் தனது வெற்றிக்கு
முரளிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
2 comments:
முரளிதரனுக்கு வாழ்த்துக்கள்.
ஆனாலும் ரொம்ப ஃபாஸ்ட் நீங்க.
எண்ணத்துல பாஸ்ட் வரதராஜலு .பூ
Post a Comment