அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

ஆகாய தரிப்பிடம் -Sky Park


புதிய உலக அதியமாக பலராலும் கூறக்கூடிய ஒன்றாக காணப்படுகிறது சிங்கபுரில் அமைந்துள்ள ஆகாய தரிப்பிடம் ஹோட்டல்.
இவ் ஹோட்டலின் விசேட அம்சமென்வேனில் இவ் கட்டடம் ஓரு ஏரிக்கு அண்மையில் அமைந்துள்ளமை.அதே போல் உலகத்திலே மிகவும் செலவு கூடிய தங்குமிடமாகவுள்ளமை.

இங்கே காசிநோஸ் , பர்ஸ்,மிசியம் மற்றும் 1500 மீட்டர் நீளமான ஸ்விம்மிங்  பூல் அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.
Post Comment


7 comments:

Thusharini said...

Idhai sutri parppadharkku anumadhi ticket 20US$ ayyo ayyyo

Dileep said...

20US$ saaaaaaaaaaaaaa....ohhh god

Thusharini said...

yean awar sponser panna poraara neenga poga
he he he :)

ராம்ஜி_யாஹூ said...

தரிப்பிடம்= Lodge, ஹோட்டல், தங்கும் விடுதி

நல்ல தமிழ் வார்த்தை

Thusharini said...

hm neengal solli iruppadhu sari ramji
but podhuwaga hotel endraal than niraya perukku puriyum adhanaal thano ennawo Dileep ஹோட்டல் endru kiruppitullar pola.

Dileep said...

நீங்கள் சொல்லி இருப்பது சரி ராம்ஜி
but பொதுவாக hotel என்றால் தான் நிறைய பேருக்கு புரியும் அதனால் தானோ என்னவோ Dileep ஹோட்டல் என்று குறிப்பிட்டு உள்ளார் போல...

நன்றி Thusharini.
நான் சொல்ல வந்ததை நீங்கள் கூறி விட்டிர்கள்

Thusharini said...

:)

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.