ஆக்டோபசைப் போல சிங்கப்பூரில் உள்ள மணி என்ற கிளியும், உலககோப்பை போட்டிகளின் முடிவை முன்கூட்டியே கணித்து வருகிறதாம்.
உலககோப்பை தொடரின் 4 காலிறுதிப் போட்டி மற்றும் ஸ்பெயின், ஜெர்மனி அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டிகளின் முடிவை இந்தக் கிளி சரியாக கணித்துள்ளது. பைனலில் நெதர்லாந்துக்கு வெற்றி கிடைக்கும் என இந்தக் கிளி கணித்துள்ளது.
0 comments:
Post a Comment